சென்னை………..
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நடைபாதையில் தூ.ங்.கிக்கொண்டிருந்த பெ.ண்.ணை நபர் ஒருவர் பெட்ரோல் ஊ.ற்.றி எ.ரி.த்.த ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அதிகாலையே இக்கொ.டூ.ர ச.ம்.ப.வம் ந.ட.ந்துள்ளது.
ச.ம்.ப.வம் குறித்து பொ.லி.சா.ர் கூறியதாவது, பா.தி.க்.கப்பட்ட சாந்தி (46) கோயம்பேடு சந்தையில் குப்பை அள்ளுபவர் நடைபாதையில் வசித்து வருகிறார், இ.க்.கொ.டூ.ர செ.ய.லில் ஈடுபட்டவர் மணி (48) வடபழனியில் கூ.லி வேலை செ.ய்.து வருகிறார்.
சில மாதங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர், சாந்தி கோயம்பேடு சந்தையில் வேலை செய்யும் மற்றொரு ந.ப.ருடன் பழகி வந்தால் மணி கோ.ப.ம.டை.ந்துள்ளார்.
ச.ம்.ப.வத்தன்று நள்ளிரவு 1.30 மணிக்கு சாந்தி தூ.ங்.கி.க்கொண்டிருந்த நடைபாதைக்கு அருகே வந்த மணி, பெட்ரோல் ஊ.ற்.றி கொ.ளு.த்.தி.யுள்ளார். பின்னர் தா.னு.ம் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளார்.
பயணிகள் மற்றும் க.டை.க்.கா.ரர்கள் தீ.யை அணைத்து கா.வ.ல்.நி.லையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ச.ம்.பவயிடத்திற்கு விரைந்த பொ.லி.சார், பா.தி.க்.கப்பட்ட சாந்தியையும் மணியையும் ஆ.ம்.பு.ல.ன்ஸ் மூலம் கீ.ழ்.ப்.பா.க்.கம் அ.ர.சு ம.ரு.த்.து.வமனைக்கு அனுப்பிவைத்து நிலையில் இருவரும் இ.ற.ந்.து.வி.ட்டதாக ம.ரு.த்.து.வர்கள் தெ.ரி.வித்துள்ளனர்.