நள்ளிரவில் தந்தைக்கு மகனால் நேர்ந்த விபரீதம் : குடும்பத்தையே புரட்டிப் போட்ட சம்பவம்!!

355

சேலம்…

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியிலுள்ள பீமன்பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட த.க.ரா.றில் தந்தையை மகன் அ.டி.த்துக் கொ.ன்.ற ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீமன் பாளையம் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த துரைசாமி (50) என்பவர் நேற்று இரவு 09.30 மணி அளவில் வீட்டில் கு.டி.போ.தை.யில் தனது பெரியமருமகள் தனக்கொடி(24) என்பவரிடம் த.க.ரா.றில் ஈடுபட்டு வா.க்.கு.வா.தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடனே தனக்கொடி தனது கணவர் மணிகண்டன் வயது (26) என்பவருக்கு போன் மூலம் தகவல் கூறி உள்ளார். மணிகண்டன் டிரைவர் தொழில் செய்து வருவதால் வெளியூரில் இருப்பதால் தனது தம்பியான மணிவண்ணன்(22) என்பவருக்கு போன் மூலம் தகவல் கூறி வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனையறிந்து வீட்டிற்கு வந்த மணிவண்ணன் அங்கிருந்த தந்தை துரைசாமியிடம் வா.க்.கு.வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே வா.க்.கு.வாதம் ஏற்பட்டு, துரைசாமியை மணிவண்ணன் கீழே தள்ளி கொ.லை செ.ய்.து.ள்ளார்.

தகலவறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற ஏத்தாப்பூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் துரைசாமி மகன் மணிவண்ணன் என்பவரை கை.து செ.ய்.து வி.சா.ரணை நடத்திவருகின்றனர்.