நாய்……..
நாகப்பட்டினத்தில் வெ.றி நாய் க.டி.த்.ததில் ஒரே நேரத்தில் 18 பேர் கா.யம் அடைந்தனர்.
புதிய பேருந்து நிலையத்தில் தேநீர் கடை முன் நின்று கொண்டு இருந்த நாய் தி.டீ.ரென அங்கு இருந்தவர்களை வி.ர.ட்.டிக் க.டி.த்தது.
நாயின் கடியில் இருந்து தப்பிக்க முயற்சித்த நிலையிலும் சுமார் 18 பேரை வி.ர.ட்டிக் க.டி.த்.தது. க.டி.பட்டவர்கள் ம.ரு.த்.து.வமனையில் சி.கி.ச்சை பெற்ற நிலையில் அங்கிருந்தவர்கள் கல் மற்றும் க.ட்.டை.யால் நாயை அ.டி.த்து கொ.ன்.றனர்.