நாடகமாடிய ம.னை.வி.. மு.றை.யற்ற உறவை கண்டித்த கணவன்: ம.னை.வி.யால் ந.ட.ந்த கொ.டூ.ரம்!!

284

சந்திரசேகர்..

புதுச்சேரி அருகே அப்பள வியாபாரியை, க.ள்.ள.க்.கா.த.லனுடன் சேர்ந்து க.ழு.த்.தை நெ.றி.த்.துக் கொ.லை செ.ய்.து.வி.ட்டு, நாடகமாடிய ம.னை.வி இ.ளை.ஞ.ருடன் கை.து செ.ய்.ய.ப்பட்டார்.

அரசூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், கடந்த 28ஆம் தேதி தூ.ங்.கி கொண்டிருந்த போது மா.ர.டை.ப்பால் உ.யி.ரிழந்ததாக கூறப்பட்டது.

ச.ந்.தே.க ம.ர.ணம் என போ.லீ.சார் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.த நிலையில், பிரேத பரிசோதனையில் சந்திரசேகர் க.ழு.த்து நெ.றி.த்து கொ.லை செ.ய்.ய.ப்.பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் அவரது ம.னை.வி தவமணியை கை.து செ.ய்.து போ.லீ.சார் வி.சா.ரித்தனர்.

அதில், க.றி.க்கடையில் வேலை செ.ய்.து வந்த அஜ்மீர்கான் என்ற இ.ளை.ஞருடன் தவமணிக்கு ப.ழ.க்கம் ஏற்பட்ட நிலையில், அவரை சந்திரசேகர் வீட்டின் மேல் தளத்தில் தவமணி வாடகைக்கு தங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களிடையே இருந்த மு.றை.ய.ற்.ற உ.றவை அறிந்த சந்திரசேகர், ம.னை.வியிடம் தொடர்ந்து ச.ண்.டை.யிட்டு வந்ததாகவும் இதனால் கோ.ப.மடை.ந்த தவமணி, அஜ்மீர்கானுடன் இணைந்து தூங்கி கொ.ண்.டிருந்த சந்திரசேகரின் க.ழு.த்.தை நெ.ரி.த்தும் த.லையணை கொ.ண்டு அ.ழு.த்.தியும் கொ.லை செ.ய்.துவிட்டு பின் மா.ர.டைப்பால் உ.யி.ரி.ழந்ததாக நா.ட.கமாடியதும் தெரியவந்தது.

திண்டுக்கலில் ப.து.ங்கி இருந்த அஜ்மீர்கானையும் கை.து செ.ய்.த போ.லீ.சார், இருவரையும் சி.றை.யி.ல் அ.டை.த்தனர். இந்நிலையில், பெற்றோர் இ.ன்றி 2 பெ.ண் கு.ழ.ந்.தைகள் நி.ற்.க.தியாக த.வி.த்து வருகின்றனர்.