நான்கு வழிசாலையில் கட்டிட ஒப்பந்தகாரருக்கு நேர்ந்த ப.ய.ங்கரம்!!

445

கண்ணன்….

நெல்லை-தாழையூத்து நான்கு வழிசாலையில் கட்டிட ஒப்பந்தகாரர் ம.ர்.மநபர்களால் வெ.ட்.டி கொ.லை செ.ய்.யப்பட்டதால் அப்பகுதியில் போ.லீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன். சிறிய அளவிலான வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் கட்டிகொடுக்கும் பணிசெய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் 2 கு.ழ.ந்தைகளுடன் வடக்கு தாழையுத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இவர் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்பதால் வீட்டு செலவுக்கு தண்ணீர் எடுக்க கட்டிட பணிகளுக்கு பயன்படுத்த வைத்திருந்த லோடு ஆட்டோவில் ஓட்டுனருடன் தாழையூத்து அருகே உள்ள பண்டாரகுளம் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு தண்ணீர் பிடித்துகொண்டிருந்த போது ஓட்டுனர் அருகே இருக்கும் புதரில் சி.றுநீர் க.ழிக்க செல்வதாக சொல்லி சென்ற நிலையில் 3 இரண்டு சக்கர வாகனங்களில் வந்த ம.ர்.ம நபர்கள் 6 பேர் கண்ணனை ச.ர.மாரியாக வெ.ட்டி விட்டு தப்பிசென்றுள்ளனர்.

வித்தியாசமான சத்தம் கேட்டு முட்புதர் இருந்த வந்த ஓட்டுனர் பார்த்தபோது கண்ணன் ர.த்.த வெள்ளத்தில் க.ழிவு நீரோடையில் கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கண்ணனை மீட்டு நெல்லை அ.ரசு ம.ருத்துவகல்லூரி ம.ருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை ப.லனின்றி உ.யிரிழந்தார்.

இந்த நிலையில் ச.ம்பவம் நடந்த இடத்தில் நெல்லை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைசாமி தலைமையிலான போலீஸார் ஆய்வு நேற்கொண்டனர். மேலும் மோ.ப்ப நாய் ரிக்கி உதவியுடன் தடையங்கள் சேகரிப்பதோடு த.டயவியல் நிபுணர்களும் ச.ம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கொ.லை ச.ம்.பவம் தொடர்பாக தாழையுத்து காவல் நிலையத்தில் வ.ழக்கு பதிவு செ.ய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.மேலும் இந்த ச.ம்பவத்தை நேரில் பா.ர்த்த லோடு ஆட்டோ ஓட்டுனரிடம் வி.சாரணை நடந்து வருகிறது.

வடக்கு தாழையுத்து பகுதியில் நடந்த கொ.லை சம்பவத்தை தொடர்ந்து போலீஸார் ச.ம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.