நான் அப்படிதான் கேப்பேன் : இந்த வயதிலேயே லட்சத்தில் சம்பளம் கேட்டு அட்ராசிட்டி செய்யும் பாடகி நடிகை!!

455

பாடகி நடிகை…

தொலைக்காட்சி சேனைல்கள் நடத்தும் புதுப்புது நிகழ்ச்சிகள் மூலம் கூடிய சீக்கிரமே பிரபலன்களாகி கோடிகணக்கில் சம்பளம் வாங்கி புறளுக்கிறார்கள்.

அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் பாடல் மற்றும் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் தான் அந்த சிறுவயது பாடகி நடிகை.

தற்போது ஓவர் பந்தாவாக மாறிய அம்மணி, கடை திறப்பு விழா மற்றும் விளம்பர நிகழ்ச்சிக்காக நடிகையை தொடர்பு கொண்டு பேசிய சிலரிடம் நடிகை லட்ச கணக்கில் சம்பளம் கேட்டு வந்துள்ளாராம்.

அதுமட்டுமின்றி படங்களில் நடிக்க அழைத்தால், பெரிய ஹீரோக்கள் படம் என்றால் தான் கதை கேட்பேன். அதிலும் ஹிட் இயக்குனர்கள் படம் என்றால் தான் நடிப்பேன் என கண்டிசன் போடுகிறாராம்.

ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால், நான் மிகவும் பிரபலம் எனவே அப்படித்தான் இருப்பேன் என்று கூறி வருகிறாராம். ஏற்றி விட்ட ரசிகர்கள் மீண்டும் இறக்கி விடவும் யோசிக்க மாட்டார்கள் என்று சிலர் புளம்பி வருகிறார்களாம்.