ம ன அ ழுத்தம்……
உ ட ல் சார்ந்த பி ரச் னை க ளை ஏற்படுத்தும் ஆ பத்தான காரணிகளில் முக்கியமான ஒன்று ம ன அ ழு த்தம்.
நம்மில் பலருக்கும் பல காரணம் மற்றும் காரணிகளால் ப தட்டம் ஏற்படும். இவற்றை க ட்டுப்படுத்த நாம் சில ப ழக்கவ ழக்கங்களை கைவிட வேண்டும். நாம் தெரிந்தோ தெரியாமலோ இவற்றை செ ய்து கொ ண் டி ருப்போம். அ ப்படியான வி ஷயங்கள் என்னென்ன, அவற்றை எப்படி த வி ர் ப்பது என்று பார்ப்போம்.
கைபேசி:
நாகரிக உலகில் தொடுதிரை கைபேசி இல்லாத கைகளை பார்ப்பதே அரிது என்கிற சு ழலில் ஓர் அ தி ர் ச் சிகரமான ஆ ய் வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதாவது, அ டி க் க டி கைபேசியை பார்த்து கொ ண்டே இருப்பது ப த ட் டம் மற்றும் ம ன அ ழு த் த த்தை அதிகரிக்கும் அ பா ய ம் ஏற்படுத்தும். அதோடு கைபேசி பயன்பாடு அதிகப்படியாக இருந்தால் உ ண ர் ச்சி நிலைகள் சீ ரற் று இருக்குமாம்.
தூ க்கம்:
சரியான ஆ ழ் ந் த உ ற க் கம் இல்லாமல் போகும்போது, உட லில் தானாகவே ப த ட் ட ம் ஏற்படும். மேலும் ஹார்மோன் சு ர ப்பில் சீ ர ற்ற தன்மை, ம ன அ ழுத்தம் போன்றவை ஏற்படும்.
காபி:
உ ட லி ல் இ ர த் த அ ழு த் தம் கு றை யு ம் போது காபி குடிப்பது ஒருவகையில் நமக்கு சௌகரியத்தை கொ டு ப்பதாக இருக்கும். ஆனால் காபி கு டி ப் ப தால் இருதய து டி ப்பு அதிகரித்து, நடு க் கம், ப த ட் டம் , ம னஅ ழுத்தம் போன்றவற்றை கொடுக்கும்.
உ ண ர் ச்சி நிலை:
கடந்த காலத்தில் நடந்தது அல்லது ந ட க்க போவது கு றி த்து சிந்தித்து கொ ண் டே இ ரு ந்தால் நமக்கு எ தி ர் ம றையா ன எண்ணங்கள் தோன்றும். இவை ம னஅ ழுத்தம் மற்றும் ப த ட் ட த்தை அ தி க ரி க்கும்.
தனிமை:
ம ற் ற வ ர்க ளை கா ட் டி லும் தனிமையில் இருப்பவர்களுக்கு ம னந ல பி ரச் னை ஏற்பட 1.39 முதல் 2.43 மடங்கு வா ய் ப் புள் ளதாக ஆ ய் வு முடிவுகள் கூறுகிறது.
உணவு:
மூன்று வே ளையு ம் சரியான விகிதத்தில் ஊ ட் ட ச் சத்துக்கள் நி றை ந் த உணவுகளை சாப்பிடுவது அ வ சி யம். உ ட லு க்கு தே வை யா ன உணவு சரியாக எடுத்து கொ ள் ளா வி ட் டால் கூட ப த ட் டம், ம னஅ ழுத்தம் போன்ற பி ர ச்னைகள் ஏற்படும்.