நீண்ட நாட்களுக்கு பிறகு திடீரென்று கண்ணீர் விட்டு அழுத ஸ்ரீதேவி மகள். ஏன்?

546

ஸ்ரீதேவி இழப்பு ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஸ்ரீதேவி மகள் ஜான்வி, குஷி இருவருமே நீண்ட நாட்கள் இந்த சோகத்தில் இருந்து வெளிவரவில்லை.

இந்நிலையில் ஸ்ரீதேவி குடும்பத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருமணம் சோனம் கபூர் திருமணம்தான்.இந்த திருமணத்தில் கலந்துக்கொண்ட ஸ்ரீதேவி மகள் உட்பட சோனம் கபூர்க்கு மெஹந்தி வைத்தது வீணா நக்தா என்பவர் தானாம்.

இவர் தான் ஸ்ரீதேவி திருமணத்தின் போதும் மெஹந்தி வைத்ததாம், தற்போது ஸ்ரீதேவி மகள்கள் ஜான்வி, குஷிக்கு சோனம் திருமணத்தில் அவர் மெஹந்தி வைக்க, ஒரு கட்டத்தில் ‘என் அம்மா தற்போது இல்லையே’ என அழத்தொடங்கிவிட்டார்களாம்.