எகிப்தில்………
எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நே.ர் மோ.தி.ய.தில் 32 பேர் இ.ற.ந்.து.ள்ளனர் மற்றும் 66 பேர் கா.ய.ம.டை.ந்.துள்ளதாக மு.த.ற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கு.றி.த்த ரயில் வி.ப.த்.தி.ல் மூன்று பெட்டிகள் தடம் பு.ர.ண்டு.ள்ளதாகவும், சோஹாக் மாகாணத்தில் ச.ம்.ப.வம் நடந்த பகுதிக்கு 36 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உ.றுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வி.ப.த்தில் பல பயணிகள் இன்னமும் சி.க்.கி.யுள்ளதாகவும், மீ.ட்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வி.ப.த்.தினால் ஏற்பட்ட அ.தி.ர்ச்சி காரணமாக ப.ல.ர் சு.ய நி.னை.வி.ன்றி உள்ளதாகவும், பலர் ர.த்.த கா யங்களுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எகிப்தின் ரயில்வே அமைப்பு பொதுவாக மோ.ச.மாகவே நி.ர்வகிக்கப்பட்டு வருகிறது என்ற கு.ற்.ற.ச்சாட்டு கா.லா.காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
2016 ல், கெய்ரோ அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் நே.ரு.க்கு நே.ர் மோ.தி.யதில் குறைந்தது 51 பேர் கொ.ல்.ல.ப்பட்டனர்.
2017ல் பயணிகள் ரயில் இரண்டு வி.ப.த்.து.க்குள்ளானதில் 43 பேர் கொ.ல்.ல.ப்பட்டனர். 2017ல் மட்டும், எகிப்தில் மொத்தம் 1,793 ரயில் வி.ப.த்.துகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, எகிப்திய ரயில் நிர்வாகத்தை மொத்தமாக சீரமைக்க 14.1 பில்லியன் டொலர் தொகை தேவை எனவும், ஆனால் த.ற்.போ.தை.ய சூழலில் அந்த தொகை தங்களிடம் இல்லை என எகிப்திய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2002 ல், கெய்ரோவிலிருந்து தெற்கு எகிப்துக்கு பயணித்த ரயிலில் ஏற்பட்ட தீ வி.ப.த்.தில் 300 க்கும் மேற்பட்டோர் கொ.ல்.ல.ப்.ப.ட்டதே எகிப்தின் மிக மோ.ச.மான ரயில் வி.ப.த்து என கருதப்படுகிறது.