நைட் வீட்டுக்கு வந்து.. அம்மா சேலையை தேடி எடுத்து.. கொட்டகையில் தூ க் கு போ ட்டு கொ ண்ட போ லீஸ்கா ரர்!

371

போ லீ ஸ் கா ரர்……

டியூட்டி முடிச்சிட்டு நைட் வீட்டுக்கு வந்ததும், அம்மா புடவையை தேடி எடுத்து கொண்டு, மாட்டுக் கொ ட் ட கை க்கு போய் தூ க் கு போ ட் டுக் கொ ண் டார் ஒரு போ லீ ஸ் கா ரர்.. இந்த ச ம் பவம் திருச்சி மா வட்டத்தில் நடந்துள்ளது.

திருச்சி மா வட்டம் ஸ்ரீரங்கம் திருப்பரைது பெரிய நகரில் வசித்து வந்தவர் ஆனந்த்.. 26 வயசாகிறது.. இவர் வாத்தலை போ லீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்து வருகிறார்.. நேற்றிரவு இவர் டியூட்டி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.. 11 மணி வரை உட்கார்ந்திருந்தார்.

பிறகு தி டீ ரெ ன தன்னுடைய அம்மா புடவையை தேடி எடுத்தார்.. பிறகு வீட்டுக்கு பின்னாடி இருந்த மாட்டுக் கொ ட் ட கை சென்று, அங்கேயே தூ க் கு மா ட் டி த ற் கொ லை யும் செ ய் து கொ ண் டா ர், இதனை பார்த்த குடும்பத்தினர் அ தி ர் ச்சி அ டை ந் து அ ல றி து டி த் த னர்.. தகவலறிந்து ஜீயபுரம் போ லீ சா ரும் வந்துவிட்டனர்.

ஒரு கட்டத்தில் இந்த கடன் தொகையே அ தி க மா கி விட்டது.. ம ன உ ளைச்  ச லை தீ ர் த்து கொ ள் ள ரம்மி விளையாட போய், அதனாலேயே இன்னும் அ தி க மான ம ன உ ளை ச் சல் இவருக்கு வந்துவிட்டது.. இதன் காரணமாகவே தூ க் கு போ ட் டு த ற்கொ  லை செ ய் து கொ ண் டி ரு ப்  பதாக முதல்கட்டமாக போ லீ சா ர் சொல்கிறார்கள். எனினும் உண்மை காரணத்தை தொடர்ந்து வி சா ரி த்து வருகிறார்கள்.

இப்படித்தான் சென்னையில் 10 நாளைக்கு முன்பு நித்திஷ் என்ற இளைஞர் த ற் கொ  லை செய் து   கொ ண்டா ர் .. அவரும் ஆன்லைனில் சீட்டு விளையாடி, பணத்தை தொலைத்து, க ட னை வா ங் கி, அந்த க ட னை  திருப்பி செலுத்த முடியாமல் த ற் கொ லை  செ ய் து கொ ண் டா ர்.

இப்படி, இளைஞர்களை மெல்ல மெல்ல கொ ன் று வருகிறது இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள்.. விளையாட்டில் மூ ழ் கி வி டுவதால், அப்படியே மா ர டை ப்பு ஏற்பட்டு 16 வயது சிறுவன் உ யி ரி ழந்த ச ம் ப வ மும் ஈரோட்டில் நடந்தது.. இதெல்லாம் அநியாய ம ர ண ங்  கள்.. டிக்டாக் மாதிரி இதற்கெல்லாம் த டை  வி தி த் தாலும் நல்லாதான் இருக்கும்!

ச ட ல த்தை கைப் ப ற்  றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து, வி சா ரணை யையும் ஆரம்பித்தனர். அப்போதுதான் இந்த போ லீ ஸ் கா ரர் ஆனந்த், ரம்மி விளையாடுபவர் என தெரியவந்தது.. எப்பவுமே ஆன்லைனில் ரம்மி விளையாடுவாராம்.. இந்த ரம்மி விளையாட்டுக்காக தன்னுடைய நண்பர்களிடம் க ட ன் வாங்கியும் விளையாடி வந்திருக்கிறார்.