நோயாளியை இருசக்கர வா.க.ன.த்தில் ம.ரு.த்.துவமனையில் இருந்து அழைத்து சென்ற வீடியோ காணொளி வைரல்!

420

இந்தியா………

இந்தியாவில் கொ.ரோ.னாவால் பா.தி.க்.க.ப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ம.ரு.த்.து.வ.மனையில் போ.தி.ய படுக்கை வசதி இல்லாததால் அ.வ.தி.ப்.படுகின்றனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் மா.நி.ல.ம் பல ம.ரு.த்துவ கல்லூரியில் ஸ்டெச்சர் இல்லாததால் கொரோனாவால் பா.தி.க்.கப்பட்டு சி.கி.ச்சை பெற்று வந்த ஒருவரை இருசக்கர வாகனத்தில் ம.ரு.த்.து.வமனையிலிருந்து அழைத்து சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், ஸ்கூட்டரில் இரண்டு இ.ளை.ஞ.ர்.க.ளுக்கு இடையில் கொரோனாவால் பா.தி.க்.கப்பட்டவர் அமர்ந்திருப்பது பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவர் கு.ண.ம.டைந்து வீட்டுக்கு சென்றாரா அல்லது வேறு ம.ரு.த்.து.வமனைக்கு அழைத்து செல்லப்பட்டாரா என்ற தகவல்கள் எதுவும் தெளிவாக தெரியவில்லை.