பக்கத்து வீட்டில் தங்கையின் அலறல் சத்தம்: அவதானித்த 14 வயது சிறுவன் கண்ட பேரதிர்ச்சி!!

299

மும்பை…

 

தனது 6 வயது தங்கையை வ.ன்.கொ.டுமை செ.ய்.ய முயன்ற நபரை 14 வயது அண்ணன் பொ.லி.சா.ரிடம் பிடித்துக் கொடுத்துள்ளது நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் ஜுஹு பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 6 வயது மகளும், 14 வயது மகனும் இருக்கின்றனர்.

அந்த கு.ழ.ந்தைகளின் பெற்றோர் இருவரையும் தனியே விட்டு விட்டு தினமும் வேலைக்கு சென்று விடும் நிலையில், சிறுவர்கள் வீட்டில் இருந்து ரிவி பார்த்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் அந்த வீட்டில் கேபிள் டிவி சரியாக வராததால், ஆறு வயது சி.று.மி பக்கத்து வீட்டில் இருந்த 45 வயது நபரை ச.ரி.செய்ய அழைத்துள்ளார்.

அப்போது குறித்த நபர் அந்த சி.று.மியை ஒரு அறைக்குள் வைத்து வ.ன்.கொ.டு.மை செ.ய்.ய முயன்றுள்ளார். அப்போது ப.ய.ந்து போன  சி.று.மி க.த்.தி கூ.ச்.சல் போட்டுள்ளார்.

தங்கையின் அ.ல.றல் சத்தத்தைக் கேட்ட சிறுவன், அவரிடமிருந்து சி.று.மியைக் காப்பாற்றி பின்பு தனது பெற்றோருக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் பின்பு பொ.லி.சாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போ.க்.சோ ச.ட்.டத்தின் கீழ் கை.து செ.ய்.து சி.றை.யில் அடைத்துள்ளனர். குறித்த சிறுவனின் செ.யலை பொலிசார் பாராட்டியுள்ளனர்.