பசிக்கு வாழைப்பழம் சாப்பிட்ட கல்லூரி மாணவி… ப ரி தாப மாக உ யி ரிழந்த சோ க ம்! ந டந் தது என்ன?

423

வாழைப்பழம்….

தொ ண் டையில் வாழைப்பழம் சி க்கி சட்டக்கல்லூரி மா ணவி இ ற ந் துள் ளது பெ ரும் சோ க த்தினை ஏ ற் படு த்தியுள்ளது.

வால்பாறை அருகே இருக்கும் சோலையாறு எஸ்டேட் பஜார் பகுதியை சேர்ந்தவர் திரு.செல்வரத்தினம். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் கடைசி பெண்ணான தாரணி(19) திருச்சியில் சட்டக்கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இவர் வ லிப் பு நோ யா ல் பா தி க்க ப் பட்டு கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் ம ரு த் துவ ம னையில் சி கி ச்சை பெற்று வந்துள்ளார். மேலும் தாரணியின் தந்தை தான் தினமும் அவருக்கு தேவையான உணவு மற்றும் மா த் திரை க ளை கொண்டு வருவது வ ழக் கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தாரணியின் தந்தை செல்வரத்தினம் கடையில் இருந்து வர காலதாமதம் ஆகியதால் சுமார் 3 மணிக்கு தன் மகளுக்கு உணவு கொண்டு செ ன் றுள்ளார்.

தந்தை வரும் வரை பசி பொ று க் கமு டி யாத தாரணி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். துரதிஷ்டவசமாக தாரணி வாழைப்பழம் சாப்பிடும் போது அவருக்கு வ லி ப் பு ஏற்பட்டு வாழைப்பழம் தொ ண் டையில் சி க் கியு ள் ளது.

தொ ண் டையில்  சி க் கிய வாழைப்பழத்தால்  மூ ச் சு விட முடியாமல் தவித்துள்ளார். இதைப்பார்த்த தாரணியின் தாயார் செல்வி, தொ ண் டை யி ல் சி க் கி ய வாழைப்பழத்தை எ டு க்க மு யற் சி செ ய்து ள்ளா ர்.

பின் ம யங் கி வி ழுந் த தன் மகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அ ர சு ம ருத் து வ ம னைக்கு கொண்டு சென்று சி கி ச்சை அ ளிக் க அ னுமதி த் து ள்ளனர்.

ஆனால் அதற்கு முன்பே தாரணி உ யிரி ழ ந் ததாக தாரணியை பரிசோதித்த ம ருத் துவர் தெரிவித்துள்ளார். இந்த து யர ச ம்ப வம் குறித்து வ ழக் கு ப திவு செ ய் த வால்பாறை கா வ ல்து றை யினர் வி சார ணை ந ட த்தி வருகின்றனர்.

தாரணியின் இ ழப் பை சமாளிக்க முடியாமல் அவரின் பெற்றோர் க டு ம் சோ க த்தில் காணப்படுகின்றனர்.