பசி, ப ட்டினியால் உ யிரிழ ந்த 7 வயது மகனின் ச டல த்து டன் 3 நாட்கள் வாழ்ந்து வந்த தாய்! ப ரி தாப ச ம்ப வம்!!

301

தமிழகத்தில்…………..

தமிழகத்தில் உ யி ரிழந்த 7 வயது மகனின் ச டல த்துடன் தாய் 3 நாட்கள் வசித்து வந்த ச ம் பவம் பெரும் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருக்கும் திருநின்றவூர் சிடிஎச் சாலையில் ரேவதி என்பவர் வசித்து வருபவர். இவர் கணவர் ஜீவாந்தமிடம் இருந்து பி ரி ந்து 7 வயது மகன் சாமுவேலுடன் தனியாக வசித்து வ ந்துள்ளார்.

இந்நிலையில் கொரொனா ஊ ர டங்கு கா ரண மாக வருமானம் இல்லாததால் தனது மகன் சாமுவேல் பசி, ப ட்டினியால் இ றந் துவி ட்டதாக கா வ ல் க ட்டு ப்பாட்டு அறைக்கு சரஸ்வதி தகவல் அ ளி த்தார்.

இதையடுத்து, ச ம்பவ இடத்திற்கு வி ரை ந்து வந்த பொ லிசா ர், சரஸ்வதி வீட்டிற்கு சென்று சோ த னை செ ய் தன ர். அதில் 7 வயது சிறுவன் அ ழு கி ய நி லை யில்  உ யிரிழ ந்து கி டந் ததைக் கண்டு அ திர் ச்சி அ டைந் துள் ளனர்.

சிறுவன் உ யி ர் இ ழந் து 3 தினங்களுக்கு மேல் ஆன நிலையில் எந்த தகவலையும் சொல்லாமல் அவரது தாய் சிறுவனின் உ டலு டனே வ சி த்து வ ந் துள் ளார்.

உண்மையில் சிறுவன் ப சி யால் உ யி ர் இ ழந் தா னா அல்லது சரஸ்வதியே கொ லை செ ய் துவி ட்டு நா டக மாடு கிறாரா என்ற கோணத்தில் பொ லி சா ர் வி சார ணை மே ற்கொ ண்டு வ ருகி ன்றனர்.

சிறுவனின் தாய் ச ற்று ம னநலம் பா திக் கப்பட்டவர் என்று அப்பகுதியை சே ர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.