படிக்கின்ற 17 வயது சிறுமிக்கு வாட்ச்மேன் கணவனால் நேர்ந்த கொடூரம் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!

371

கர்நாடக….

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே அருகே அவலயன பாளையா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி.

இவர், ஒரு நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அந்த லட்சுமிபதி பள்ளியில் படிக்கும் 16 வயதான தனது உறவினரின் ம.க.ளை கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார் .

அதனால் திருமண ஏற்பாடும் நடந்து வந்த நிலையில் ,அதிகாரிகள் தலையிட்டு அந்த பெண்ணை 18 வயதுக்கு முன்பாக கல்யாணம் செய்து கொ.ள்.ள கூடாது என்று எ.ச்.சரித்து விட்டு சென்றனர் .ஆனால் கடந்த 2020ம் ஆண்டு அந்த லட்சுமிபதி யாருக்கும் தெரியாமல் அந்த பெண்ணை கல்யாணம் செ.ய்.து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

இதற்கிடையில், கடந்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி அந்த கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பி.ர.ச்.சி.னை.யில் ம.னை.வி.யி.ன் க.ழு.த்.தை நெ.ரி.த்து லட்சுமிபதி கொ.லை செ.ய்.துவிட்டார் .

தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போ.லீ.சார் விரைந்து சென்று சி.று.மியின் உ.ட.லை கைப்பற்றி விசாரித்தனர்.

இதுகுறித்து கொரட்டகெரே போ.லீ.சார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்து தலைமறைவாகி விட்ட லட்சுமிபதியை கை.து செ.ய்தனர்.

அதே நேரத்தில் 18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்ததற்காக லட்சுமிபதி மீதும், சி.று.மியின் பெற்றோர் மீதும் போ.லீ.சார் போக்சோ சட்டத்தின் கீழ் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து விசாரணை நடத்தி வருகிறார்கள்