பட்டதாரி இளம்பெண்ணுக்கு இளைஞரால் நேர்ந்த விபரீதம் : பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

430

கன்னியாகுமரி….

செல்போனில் ஆ.பா.ச வீடியோ எடுத்து கேரள இளைஞர் மி.ர.ட்.டிய வி.வ.கா.ரத்தில் பட்டதாரி இ.ளம்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்தவர் மீனா. இவரது மகள் ஆதிரா. இவர் அப்பகுதியில் உள்ள கலை கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆதிராவின் தாயார் மீனா வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ஆதிரா பளுகலில் அவரது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆதிரா தரப்பில் கடந்த மாதம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒரு பு.கா.ர் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் கேரள மாநிலத்தை சேர்ந்த இ.ளைஞர் ஒருவர் தன்னிடம் வாட்ஸப்பில் பழகி தன்னை காதலிப்பதாக கூறி ஆ.பா.ச.மாக வீடியோ எடுத்ததாகவும்,

பின்னர் அந்த ஆ.பா.ச படத்தை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் வேண்டும் எனவும் இதற்கு அந்த இ.ளைஞரின் குடும்பத்தினரும் உடந்தை எனவும் பு.கார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கல்லூரி மாணவி ஆதிரா நேற்று வீட்டில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் பளுகல் போ.லீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போ.லீ.சார் ஆதிராவின் உ.டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் வ.ழ.க்.குப் பதிவு செ.ய்.த போ.லீ.சார் தொடர்ந்து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஆதிராவின் தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயார் வந்த பின்னரே துரித வி.சா.ரணை மேற்கொள்ளப்படும் என போ.லீ.ஸ் தரப்பில் கூறப்படுகிறது.