பட்டப்பகலில் நடுரோட்டில் பெண்ணுக்கு நடந்த கொடூரம் : அச்சத்தில் தலைதெறிக்க ஓடிய மக்கள்!!

460

திண்டுக்கல்…

திண்டுக்கல் அருகே பசுபதிபாண்டியன் கொ.லை வ.ழக்கில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் நிர்மலா என்கிற பெ.ண்.ணை வெ.ட்.டி.க்கொ.ன்.றவர்கள் த.லையைத் தனியாக எடுத்துச் சென்று பசுபதி பாண்டியன் வீட்டு முன் வைத்துச் சென்று பழி தீ.ர்.த்துள்ளனர்.

தூத்துக்குடி அலங்காரத்தட்டைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் திண்டுக்கல் மா.வ.ட்டம் நந்தவனப்பட்டியில் குடியிருந்து வந்தார்.

2012ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் நாள் பசுபதி பாண்டியன் அவர் வீட்டில் வெ.ட்.டி.க் கொ.ல்.ல.ப்பட்டார். இந்தக் கொ.லை வழக்கில் தூத்துக்குடி சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் மீது கு.ற்றஞ்சாட்டப்பட்டுத் திண்டுக்கல் நீதிமன்றத்தில் வ.ழ.க்கு நடைபெற்று வருகிறது.

கொ.லை.யா.ளி.களுக்கு அடைக்கலம் கொ.டு.த்ததாகவும் து.ப்.பு.க் கொ.டு.த்ததாகவும் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெ.ண் மீதும் கு.ற்.றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த நிர்மலாவை அ.ரி.வா.ளால் வெ.ட்.டிக் கொ.ன்.ற கொ.லை.யா.ளிகள் அவரது த.லையைத் தனியாக எடுத்துச் சென்று நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியன் வீட்டின் முன் அவரது உருவப்படம் முன் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தா.டிக்கொம்பு கா.வ.ல்துறையினர் நிர்மலாவின் உ.ட.லையும் த.லையையும் கைப்பற்றிக் கூ.றாய்வுக்காகத் திண்டுக்கல் அ.ரசு ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொ.லை நடந்த இடத்திற்கு திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி, மாவட்டக் கா.வல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

பசுபதி பாண்டியன் கொ.லை.க்குப் ப.ழி.க்குப்பழியாக இந்தக் கொ.லை ந.ட.ந்துள்ளதாக கூறப்படும் நிலையில் கொ.லை.யா.ளிகளைப் பி.டி.க்.கத் த.னி.ப்.படை அமைத்துத் போ.லீ.சா.ர் தேடி வருகின்றனர்.