பணக்கஷ்டத்தால் பரிதாபமாக உயிரைவிட்ட நடிகர்!

692

சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும்போது உச்சத்தை எட்டி பணம் சம்பாதிக்கும் நடிகர்கள், வாய்ப்புகள் இல்லாதபோது பணப்பற்றாக்குறை ஏற்பட்டு பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள்.

அப்படி ஒரு அதிர்ச்சி தரும் செய்தி பாலிவுட் சினிமாவில் நடந்துள்ளது.பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சித்ராம், இவர் பல பாலிவுட் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், மிகவும் மோசமான நிலைக்கு சென்று சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்.இதை அறிந்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கூட உதவியுள்ளார், ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் இறந்துள்ளார்.