சேலம்…
சேலத்தில் 50லட்சம் ரூபாய் பணம் கேட்டு க.ட.த்.தப்பட்ட 14 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். சினிமா பாணியில் சி.று.வனை க.ட.த்தி கை, வாயை கட்டி தனி அறையில் பூட்டி வைத்து, ஒரு வாரமாக சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டதோடு ம.ய.க்க ம.ரு.ந்தை செலுத்தி து.ன்.புறுத்திய கொ.டூ.ர ச.ம்.பவம் குறித்து விவரிக்கிறது இந்த செ.ய்.தித் தொகுப்பு.
சேலம் அருகேயுள்ள தொளசம்பட்டி அடுத்த நச்சுவாயனூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி – லதா தம்பதியின் 14 வயது மகன் சபரி. கடந்த 22-ந் தேதி மாலை விளையாடச் சென்ற சபரி, அதற்கு பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை.
வ.ழ.க்கமாக சபரி செல்லும் இடங்களில் அவனை தேடிய பெற்றோர், மகனை காணவில்லை எனக் கூறி 23-ந் தேதி தொளசம்பட்டி போ.லீ.சில் பு.கா.ரளித்துள்ளனர்.
பு.காரை பெற்றுக் கொண்ட போ.லீ.சார் சிறுவன் ச.ம்.பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று வி.சா.ர.ணை ந.ட.த்திய போதும் து.ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே, ச.ப.ரியின் தாய் லதா வேலை செய்து வரும் ஜவுளிக் கடை உரிமையாளர் சரவணனின் செல்போன் எண்ணுக்கு 27-ந் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய ம.ர்.ம நபர் சபரியை க.ட.த்தி வைத்துள்ளதாகவும், 50லட்சம் பணம் கொ.டு.த்தால் விட்டுவிடுவதாகவும் தெரிவித்துள்ளான். இந்த அழைப்பையும் சரவணன் பெரிதுபடுத்தாத நிலையில், அவரை நம்ப வைப்பதற்காக சிறுவனை க.ட.த்.தி வைத்துள்ள வீடியோவை சரவணனின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளான் அந்த ம.ர்.ம நபர்.
இந்த தகவலை அவர்கள் போ.லீ.சில் தெரிவிக்கவே, சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உ.த்.தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மு.த.ற்கட்டமாக, ஜவுளிக் கடை உரிமையாளர் சரவணன் செல்போனுக்கு வெவ்வேறு மூன்று எண்களில் இருந்து ஒரே ஒருவன் தான் தொடர்பு கொ.ண்.டுள்ளான் என்பதை க.ண்.டறிந்தனர்.
அந்த செல்போன் எண்களின் சி.க்.னலை வைத்து குகை பகுதியைச் சேர்ந்த செல்வகுமாரை கை.து செ.ய்.தனர். போ.லீ.சாரின் சிறப்பான கவனிப்பால் சிறுவனை க.ட.த்.தி.யதை செல்வக்குமார் ஒ.ப்.புக் கொ.ண்ட நிலையில், தௌசம்பட்டியிலுள்ள தனது த.ச்சுப் பட்டறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறியுள்ளான்.
உடனடியாக அங்கு விரைந்த போ.லீ.சார், ம.ய.க்க நிலையில் இருந்த சிறுவனை ப.த்திரமாக மீட்டு சிகிச்சைக்கு ம.ரு.த்.து.வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போ.லீ.சா.ரிடம் சி.க்.கி விடக் கூடாது என எண்ணி சினிமா பாணியில் செல்வக்குமார் க.ட.த்.தல் ச.ம்.பவத்தை அ.ர.ங்.கே.றியுள்ளான். விளையாடிக் கொ.ண்.டிருந்த சி.று.வனை பைக்கில் வைத்து க.ட.த்.திச் சென்ற செல்வக்குமார், த.ச்சுப் ப.ட்ட.றையிலுள்ள சிறிய அறையில் பூட்டிவைத்து, வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டிவிட்டதோடு, கை, கால்களையும் கட்டி வைத்து விட்டதாக கூறியுள்ளான்.
அத்தோடு, சிறுவனின் சின்ன முனங்கல் சத்தம் கூட வெளியில் கேட்டுவிடக் கூடாது என தி.ட்.டமிட்டு, ஜன்னல்களை அடைத்து, ஸ்பீக்கரில் அதிக வால்யூம் வைத்து பாட்டு போ.ட்.டு வைத்துள்ளான்.
எல்லாவற்றுக்கும் மேல, ஒரு வாரமாக சாப்பாடு போடாமல் சி.று.வனை பட்டினி போட்ட அந்த கொ.டூ.ரன் செல்வக்குமார், தினமும் ம.ய.க்க ம.ரு.ந்தைச் செ.லு.த்தி சி.று.வனை ம.ய.க்க நிலையிலேயே வைத்திருந்தான் என்ற அ.தி.ர்.ச்சி தகவலும் வி.சா.ர.ணையில் தெரியவந்துள்ளது.
அவன் ப.ய.ன்படுத்திய 3 தி.ரு.ட்.டு செல்போன்கள், ஒரு பைக், ம.ய.க்க ம.ரு.ந்து வா.ங்கியதற்கான சீட்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செ.ய்.த போ.லீ.சார், ம.ரு.த்துவரின் பரிந்துரை இல்லாமல் ம.ய.க்க மருந்து வழங்கிய சம்.பந்தப்பட்ட மெ.டி.க்.கல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எ.டு.க்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தச்சு பட்டறை ந.ட.த்தி வந்த செல்வக்குமார் தொழிலில் ந.ஷ்.டம் ஏற்பட்டு போ.தி.ய வருமானம் இல்லாமல் இருந்ததால் சி.று.வனை க.ட.த்தி வைத்து பணம் கேட்டு மி.ர.ட்டியது தெரியவந்தது.