பணிமுடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து தூ ங்கிய க ணவன்! நள்ளிரவில் க ழி வ றைக்கு செல்ல எ ழுந்த போது கண்ட அ திர்ச்சி காட்சி!!

327

சப்னா………..

இந்தியாவில் திருமணமான இ ள ம்பெ ண் தூ க் கிட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம் ப வம் அ தி ர்ச் சியை ஏ ற் படு த் தியுள்ளது.

உத்தரபிரதேச மா நி லத்தின் கான்பூரை சேர்ந்தவர் அவதீஷ் குஜார். கா வ ல ராக பணிபுரிகிறார். இவர் ம னை வி சப்னா (20). இந்த த ம்பதிக்கு விராட் என்ற 2 வயதில் கு ழ ந்தை உள்ளது.

அவதீஷ் நேற்று பணிமுடிந்து மாலையில் தா ம தமாக வீட்டுக்கு வந்தார், பின்னர் உணவு சாப்பிட்டு விட்டு தூ ங் கி னார்.

நள்ளிரவில் க ழி ப் பறைக்கு செல்வதற்காக அவதீஷ் எழுந்த போது அருகில் ம னை வி சப்னா இ ல் லா ததை க ண் டுள்ளார்.

பின்னர் ப க் கத்து அறைக்கு சென்ற போது சப்னா தனது பு டவையில் தூ க் கில் ச ட லமா க தொ ங் கிய ப டி இரு ந் த தை பார்த்து அ தி ர்ச் சியில் உ றைந் தா ர் அவதீஷ்.

இ தையடுத்து ச ம்ப வ  இ ட த்து க் கு வந்த பொ லி ஸ் அதி கா ரி கள்  சப்னாவின் சட ல த் தை கை ப் ப ற்றி பி ரே த பரி சோ த னை க்கு அ னுப்பி வைத்தனர்.

பொ லி சார் கூ றுகை யில், மகன் விராட் பி ற ந் த நா ளை இரு தினங்களுக்கு முன்னர் தான் தம்பதி கொண்டாடியுள்ளனர்.

அப்போது சப்னா ம கி ழ்ச்சியாக இருந்திருக்கிறார்.

இந்த இரண்டு நாளில் அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை, ச ம் ப வம் குறித்து வி சார  ணை ந ட த்தி  வருகிறோம் என கூறியுள்ளனர்.