பறவைக்காக இளவரசர் செய்த காரியம்… என்னனு தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!

460

இளவரசர் செய்த காரியம்……..

பறவைகள் கூடு கட்டி வாழ்வதற்காக தனது விலை உயர்ந்த காரை கொடுத்த துபாய் இளவரசருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

துபாயின் பட்டத்து இளவரசராக பதவி வகிப்பவர் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் ஆவார். இவருக்கு எப்போதும் பறவைகள், விலங்கினங்கள் மீதும் அலாதியான அன்பு வைத்திருப்பவர். இதற்காகவே தனி மிருககாட்சி சாலையில் பல்வேறு வகையான விலங்குகளை வளர்த்து வருகிறார்.

மேலும், இவர் ச மூக வலைத்தளங்களில் பல்வேறு உ யிரினங்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வ ழக்கம். கொரோனா வைரஸ் பா தி ப்பு காரணமாக வெளியிடங்களுக்கு செல்வதை இளவரசர் தவிர்த்து வந்ததால் இவரது வாகனமும் அதிக நாட்களாக பயன்படுததாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் வெகு நாட்களாக பயன்படுத்தாத தனது காரில் பறவை ஒன்று கூ டு கட்டி முட்டையிட்டுள்ளதையும், அது அடைகாக்க ஆரம்பித்ததையும் கண்ட இளவரசர் குறித்த காரை பயன்படுத்தாமல் அப்படியே விட்டுள்ளார்.

மேலும் கூட்டை கலைக்கும் வண்ணம் யாரும் அந்த வாகனத்தை சுற்றி செல்ல கூடாது என்பதற்காக எ ச்ச ரிக்கை செய்யும் வி தமாக சிவப்பு வண்ணத்திலான டேப்பை நான்கு புறமும் சுற்றி வைத்துள்ளார்.

பறவை தனது முட்டைகளை இன்னும் அதில் அடைகாத்து வருகிறது. ஒரு சிறு பறவைக்காக தனது காரையே அளித்த இளவரசரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரைலாகி வருகிறது. அவரின் இ ரக்க கு ணத்தை அனைவரும் நெ கிழ்ச்சியுடன் பா ரா ட்டி வருகின்றனர்.