பலூனால் உ யி ரி ழ ந்த 4 வயது சி று வன்.. பெற்றோர்களே உஷார்!!

289

இந்திய…..

இந்திய மாநிலமான த மி ழ க த் தில் தி ரு ச்சி மவாட்டம் வரகனேரி பகுதியை சேர்ந்த போவாஸ் என்பவருக்கு, 4 வயதில் டெய்சன் என்ற மகன் உள்ளான்.

தனது பெற்றோருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற டெய்சன், மொட்டை மா டி யில் சி று வ ர்-சி று மி க ளு டன் ப லூ ன் களை வைத்து வி ளை யா டி கொ ண் டிரு ந்தான்.

அப்போது ப ற ந்து சென்ற பலூனை பி டி க்க மு ய ற்சி செ ய் த போ து, மா டி யில் இருந்து சி று வன் த வ றி வி ழு ந் தான். இதில், ப டு கா யம டைந்த அ ச் சி றுவ ன், தனியார் ம ரு த்து வ ம னையில் சி கி ச் சை பெற்று வந்த நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தான்.

ப லூ னை  பிடிக்க சென்ற சிறுவன், மொட்டை மாடியில் இருந்து த வ றி வி ழு ந்து உ யி ரிழ ந் த ச ம் பவ ம்  அப்பகுதியில் பெ ரு ம் சோ க த் தை ஏ ற் ப டு த்தியுள்ளது.