பல பெ.ண்களுடன் தொடர்பு… ஆடியோ பதிவு செ.ய்.துவிட்டு தமிழ் திரைப்பட நடிகரின் ம.னைவி எடுத்த வி.பரீத முடிவு !!

577

சென்னையில்…

சென்னையில் ம.னை.வியை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய.தாக தமிழ் திரைப்பட நடிகர் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.

நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு குப்பை கதை திரைப்படத்தில் நடித்துள்ளவர் தங்கதுரை. இவர் ம.னை.வி ஜெயலட்சுமி. தங்கதுரைக்கு பல பெ.ண்.ணு.ட.ன் தொ.ட.ர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-ம.னை.வி இடையே அ.டிக்க.டி த.க.ரா.று ஏ.ற்.பட்.டு வந்தது.

சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் த.க.ரா.று ஏ.ற்.பட்டது. அப்போது ஜெயலட்சுமி, தனது க.ணவருக்கு வேறு பெ.ண்.க.ளுடன் தொ.ட.ர்பு இ.ரு.ப்பதாகவும், இதனால் தன்னை அ.டி.த்.து சி.த்.ர.வ.தை செ.ய்.வதாகவும் கூறி தனது உறவினர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

மேலும் அந்த ஆடியோவில், இதை நான் த.ட்.டிக்கேட்டபோது, அந்த பெ.ண்.கள் மூலம் எனக்கு பணம் கிடைக்கிறது. உன்னால் எனக்கு செலவு மட்டும் தான். எனவே நீ செ.த்.து போ.ய்.வி.டு என்று அ.டி.த்து உ.தை.த்.தா.ர்.

இதனால், நான் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.கி.றேன் என்று பதிவு செ.ய்.துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயலட்சுமி தனது வீட்டில் தூ.க்.கு.ப்போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் பொ.லி.சா.ர், ஜெயலட்சுமி உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்காக கீ.ழ்.ப்பாக்கம் அ.ர.சு ம.ருத்.துவம.னைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஜெயலட்சுமியின் சா.வி.ல் ச.ந்.தே.கம் இருப்பதாகவும் அவருக்கு பல பெ.ண்.களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவரது உறவினர் மகேஷ் என்பவர் பு.கா.ர் அளித்தார்.

இதையடுத்து ஜெயலட்சுமியை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.யதாக தங்கதுரை மீது பொ.லி.சார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து அவரை கை.து செ.ய்.து வி.சா.ரி.த்.து வருகின்றனர்.