பல பெ.ண்களை ஏ.மா.ற்றி அனுபவித்த தொழிலாளி.. வி.சாரணையில் வெளியான தி.டு.க்கிடும் தகவல்!

449

செல்வன்………..

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தயிர்பாளையத்தை சேர்ந்தவர் புவனா. கணவனை இழந்த புவனா அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்தபடி விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார்.

இதையடுத்து, புவனா ஒருநாள் தனது பக்கத்துக்கு வீடு பெண்களிடம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் டிப் டாப்பாக ஒருவர் வந்துள்ளார். அங்கிருந்த பெண்களிடம், தனக்கு இந்த பகுதியில் வீடு வாடகைக்கு கிடைக்குமா? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இந்த பகுதியில் வீடு ஏதும் வாடகைக்கு இல்லை என கூறியுள்ளனர்.

உடனே அந்த நபர், தனது பெயர் குமார் எனவும், தான் ஒரு நிதிநிறுவன அதிபர் எனவும், குறிப்பாக பெ.ண்.களுக்கு மட்டும் பணம் வட்டிக்கு கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட அந்த பெண்கள், தங்களுக்கும் வட்டிக்கு பணம் கிடைக்குமா என கேட்க, அதற்கு குமார் தன்னுடைய முகவரி அட்டையை கொடுத்து, அந்த பெண்களின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்டு, உங்களுக்கு பணம் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

மேலும் அடுத்த நாள், புவனாவுக்கு போன் செய்த குமார், தே.ர்.தல் நேரத்தில் சில அ.ர.சி.ய.ல்வாதிகள் தன்னிடம் கருப்பு பணத்தை கொடுத்ததாகவும், அதனை வ.ட்.டிக்கு விட்டுவருவதாகவும், தனது நிதி நிறுவனத்தில் வேலை செய்ய ஒரு அழகான பெண் வேண்டும் இருந்தால் சொல்லு, அதற்கும் பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால், குமாரின் பேச்சால் ச.ந்.தே.க.மடைந்த புவனா இதுகுறித்து பக்கத்துக்கு வீடு பெ.ண்.களிடமும் தெரிவிக்க, உடனே அவர்கள் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போ.லீ.ஸ் சூப்.பி.ர.ண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னர் இந்த பு.கா.ர் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, குமாரை பி.டி.க்க போ.லீ.சார் திட்டம் தீட்டினர். அதன்படி, குமாரை புவனா வீட்டிற்கு வரவைத்து பிடிக்க போ.லீ.சார் திட்டம் போ.டு.வதை அறிந்த குமார், புவனாவுக்கு போன் செ.ய்.து, உன்னை கொ.லை செ.ய்.து.வி.டுவேன் எ.ன மி.ர.ட்.டி.யு.ள்ளார்.

இதனால், குமாரை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர். இதனைத்தொடர்ந்து, போ.லீ.சார் ந.ட.த்திய விசாரணையில், அந்த நபர், கவுந்தப்பாடிபுதூர் வையாபுரி வீதியை சேர்ந்த செல்வன் (42) என்பதும், த.றி.ப்பட்டறை தொழிலாளியான செல்வத்துக்கு ஏற்கனவே 2 ம.னை.வி.கள் மற்றும் கு.ழ.ந்.தைகள் இருப்பதும் தெரியவந்தது.

வேலைக்கு செல்லாமல், டிப் டாப்பாக உடையணிந்து சுற்றிவந்த செல்வம், தான் ஒரு நிதிநிறுவன அதிபர் எனவும், வ.ட்.டிக்கு பணம் தருவதாக பல ஏ.ழை பெ.ண்.களிடம் கூறி, அவர்களில் யார் தனது ஆசைக்கு இனக்குகிறார்களோ அவர்களுடன் உ.ல்.லா.சமாக இருந்துவிட்டு அவர்களை ஏ.மா.ற்றி வந்ததும் போ.லீ.சார் வி.சா.ரணையில் தெரியவந்தது.

மேலும், செல்வத்தின் தொலைபேசியை ஆய்வு செய்ததில், செலவும் இதுபோன்று பல பெ.ண்.களுடன் உ.ல்.லாசமாக இருந்தது தெரியவந்தநிலையில், தற்போது செல்வம் மீது வ.ழ.க்கு பதிவு செ.ய்.து.ள்ள போ.லீ.சார் வி.சா.ரணை ந.ட.த்திவருகின்றனர்.