கர்நாடகா…
காதலுக்கு த.டை.யாக இருந்த கா.த.லியின் தந்தையை காதலன் தனது நண்பருடன் அ.டி.த்து கொ.லை செ.ய்.து.ள்ள ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் பகுதியில் பெத்தனகெரேவில் உள்ள குவெம்புநகர் பகுதியில் வசிக்கும் எச் நாகப்பா என்பவர் ஒரு தனியார் நிறுவன ஊழியர் ஆவார்.
அவரது மகள் தீபிகாவும், நரேஷ் குமார் என்ற 28 வயதான வாலிபரும் கு.ழ.ந்தை ப.ரு.வத்திலிருந்தே நண்பர்கள். குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த திங்களன்று, குமார் தீபிகாவை திருமணம் செ.ய்.ய விரும்புவதாக அவரிடம் கூறினார். ஆனால் தீபிகா, இந்த திருமண திட்டத்தை நிராகரித்தார்.
ஆனால் மீண்டும் அன்று இரவில், குமார் தீபிகாவின் வீட்டிற்கு அவரை சந்திக்க வந்தார். அப்போது அவரை பார்த்த அவரின் தந்தை, அவரிடம் தன் மகளை தொ.ந்.தரவு செ.ய்.ய வே.ண்.டாம் என்று கூறியுள்ளார்.
அதை கேட்டு அ.தி.ர்.ச்சியடைந்த குமார், தன்னுடைய திருமண ஆசைக்கு த.டை.யாக இருக்கும் அந்த பெ.ண்.ணின் தந்தையை கொ.லை செ.ய்.ய மு.டி.வு செ.ய்.துள்ளார்.
அதன் படி கடந்த செவ்வாய்க்கிழமை தன்னுடைய மகனோடு மோட்டார் சைக்கிளில் அவர் செல்லும்போது, அந்த குமார் இரண்டு பேருடன் வந்து அவரை த.டு.த்து நி.று.த்தி தனது நண்பருடன் அ.டி.த்.து கொ.லை செ.ய்.து.வி.ட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். தற்போது பொ.லி.சார் அவர்களைக் கை.து செ.ய்.துள்ளனர்.