பாதாம் பாடலுக்கு ஆடும் கோதுமை அல்வா.. காயத்ரி யுவராஜ் ஹாட் வீடியோ!!

865

காயத்ரி யுவராஜ்..

இப்போது எப்படி உலகமெங்கிலும் பீஸ்ட் பாடலுக்கு டான்ஸ் ஆடி திரைப்பிரபலங்கள் தனது வீடியோவை வெளியிட்டு வருகிறார்களோ அதேபோல் உலகம் முழுவதும், கச்சா பாதாம் பாடலுக்கு திரைப்படம் பிரபலங்கள் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வரும் காயத்ரி யுவராஜ், இந்த பாடலுக்கு நளினமாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.