கேரளா….
கேரளாவில் பா.லி.ய.ல் ப.லா.த்காரம் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பாதிரியாரை மணந்து கொள்ள அவரால் பா.தி.க்கப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராபின் வடக்கும் சேரி (40). இவர் அங்குள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியாராக இருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஆலய பிரார்த்தனைக்கு வந்த 15 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று அவர் பா.லி.யல் ப.லா.த்காரம் செ.ய்.தார்.
அதனால் அந்த சிறுமி கர்ப்பிணியானார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு கு.ழ.ந்தை பிறந்த தகவல், அக்கம் பக்கத்தினர் மூலம் தெரியவந்தது. பின்னர் மெல்ல, மெல்ல இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பின்னர் பொ.லி.சார் ராபினை கைது செ.ய்.தனர்.
இதுதொடர்பான வ.ழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் த.ண்.டனை விதித்து உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து பாதிரியார் கண்ணூர் சென்டிரல் சி.றைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
தண்டனை காலத்தை அங்கு அனுபவித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதிரியார் ராபின் திடீரென மனமாற்றம் அடைந்து சிறுமியின் சம்மதத்துடன் தான் பா.லி.யல் உறவில் ஈடுபட்டேன் என்றும், அவரை தி.ருமணம் செ.ய்து கொ.ள்.ள விரும்புவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறி இருந்தார்.
அதை ஏற்க ம.று.த்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செ.ய்.து உ.த்.தரவிட்டது. இதற்கிடையே பா.தி.க்கப்பட்டவருக்கு, தற்போது 20 வயதானது. இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் மனு தா.க்.கல் செ.ய்.துள்ளார்.
அந்த மனுவில், சிறையில் உள்ள பா.தி.ரியார் ராபினை தி.ரு.மணம் செ.ய்.து கொ.ள்.ள விரும்புகிறேன். நானும் எனது கு.ழ.ந்தையும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறோம்.
ஆதலால் ராபினுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான வி.சா.ரணை நாளை நடைபெற உள்ளது.