பாலும் பழமும் சாப்பிட்டு வளர்ந்த உடம்பா இது.. சோனியா அகர்வால் கவர்ச்சி போட்டோஸ்!!

1070

சோனியா…

நடிகை சோனியா அகர்வால் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவர்.

தமிழிஸ் சினிமாவில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

பின்னர் விஜயுடன் இணைந்து மதுர, சிம்புவுடன் கோவில், ஒரு கல்லூரியின் கதை போன்ற பல படங்களில் நடித்தார்.தற்போது முழு முதுகும் தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த இளசுகள் பாலும் பழமுமா சாப்பிட்டு வளர்ந்தீங்களா.? என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.