பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் தி டீர் ம ரணம் : ரசிகர்கள் அ தி ர்ச்சி!!

414

லொஸ்லியாவின் தந்தை..

லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் ம ர ணமடைந்த செ ய்தி வெளியாகி ரசிகர்களை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் லொஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆ றுதல் கூறி வருகின்றனர்.

கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் போட்டியாளராக கலந்து கொ ண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லொஸ்லியா. தற்போது பிரண்ட்ஷிப் என்னும் படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் லொஸ்லியாவின் தந்தை மரண செய்தி தன்னை உ லு க்குவதாக வே த னையுடன் கூ றியுள்ளார். பிக்பாஸ் பிரபலம் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் உ யி ரிழந்த நி லையில், லொஸ்லியாவுக்கு பலரும் தங்கள் ஆ றுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல இயக்குனரும், நடிகருமான சேர்ன் இந்த செய்தியை கேட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், லொஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது.

எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத து யரில் து டிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் எ ன்று குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியா இருந்த போது அவரை தன் மகள் போன்று நினைத்து பாசத்தை காட்டினார், வெளியில் வந்த பின்பும் இருவரும் அப்பா, மகள் போன்றே இருப்பதாக கூறி வந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.