பிரசவத்துக்காக சென்ற இளம்தாய் செய்த அதிர்ச்சி செயல் : 8 மாதங்கள் கழித்து அம்பலமான உண்மை!!

379

இளம்தாய்..

தமிழகத்தில் 8 மாதங்களாக கணவரை கா ணவில்லை என மனைவி தேடிய நிலையில் காதலனை ஏவி ம னைவியே க ணவரை கொ ன் ற து தெ ரியவந்துள்ளது.

கள்ளக்குறிச்சியின் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். பெங்களூருவில் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு பெ ண் கு ழந்தைகளும் இருக்கின்றனர், குடும்பத்தினர் ஆத்தூரிலேயே வசித்து வரும் நிலையில் பாலமுருகன் அவ்வப்போது வந்து குடும்பத்தை சந்தித்து விட்டு செல்வாராம்.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில மணிமேகலைக்கு இரண்டாவது கு ழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்ததும், தன்னைப்போல் இல்லை எனவும் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்போல் இருப்பதாககூறி தகராறில் ஈடுபட்டு சென்ற பாலமுருகனை அன்றிலிருந்து கா ணவில்லை.

இதனால் ச ந்தேகமடைந்த அவரின் மைத்துனர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் வி சாரணை நடத்தினர். இதில் உண்மைகள் அ ம்பலமாகியுள்ளன, அதாவது மணிமேகலைக்கும், அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கணவர் தன்னிடம் ச ண்டை யிட்டு சென்றதும் மணிகண்டனுக்கு தகவல் அளித்துள்ளார் மணிமேகலை. இதன்படி பாலமுருகனை பின்தொடர்ந்த சென்ற மணிகண்டன் அ டி த் து க் கொ லை செ ய் த து ட ன் சகோதரர் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எ ரி த் த து தெ ரியவந்தது.

மேலும் தங்கள் மேல் ச ந்தேகம் வராமல் இருக்க எ லும்புகளை உ டைத்து சா ம்பலை க ரைத்துவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதனையடுத்து மணிகண்டன் அவரது சகோதரர் தனசேகர், பாலமுருகன் மனைவி மணிமேகலை ஆகிய மூவரை திருநாவலூர் போலீசார் கை து செய்து சி றையில் அடைத்தனர்.