பிரபல இயக்குனருடன் அனுஷ்காவிற்கு திருமணமா? வெளியில் கசிந்த ரகசியம்!!

543

அனுஷ்கா…

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, தெலுங்கு திரைப்பட இயக்குனரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலாமானவர் நடிகை அனுஷ்கா.

தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்குப் பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியவர்.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முனனணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா.

39 வயதாகும் அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து பின்னர் அவர் அதனை மறுப்பதும் வாடிக்கை. பாகுபலி வி ல்லன் நடிகர் ராணாவை அனுஷ்கா திருமணம் செய்யவுள்ளதாக முதலில் தகவல் பரவியது.

பின்னர் பாகுபலி நாயகன் பிரபாஸ் உடன் அனுஷ்கா காதல் வலையில் வி ழுந்ததாகக் கூறப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஜோடி சேர்ந்ததால் அது உறுதி என நம்பிய ரசிகர்களுக்கு மீண்டும் ம றுப்பு தெரிவித்தார் அனுஷ்கா.

இந்தநிலையில் தெலுங்கு சினிமா இயக்குனர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவரது திருமணம் விரைவில் நடைபெறும் என்று சமூக

வலைதளங்களில் தகவல் ப ரவிவருகிறது. இம்முறையாவது அனுஷ்காவின் ம றுப்பேதுமின்றி அவரது திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.