பிரபல நடிகரை நிச்சயதார்த்தம் செய்த பெண் வேறொருவருடன் திருமணம்- புகைப்படம் உள்ளே!!

910

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் அகில்  அக்கினேனி. இவர் நடிகர் நாகர்ஜுனா- நடிகை அமலாவின் மகன்.நடிகராக அறிமுகமாகி 2 படங்களே நடித்துள்ள இவருக்கு ஸ்ரேயா என்பவருடன் 2016ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

2017ம் ஆண்டு மே மாதம் இத்தாலியில் இவர்களது திருமணம் நடைபெறுவதாகவும் இருந்தது.ஆனால் ஏதோ பிரச்சனையால் திருமணம் நின்றது. இந்த நிலையில் ஸ்ரேவுக்கு அனின்தித் என்பவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் அண்மையில் திருமணமும் செய்து கொண்டனர்.

அனின்தித் என்பவர் பிரபல நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.