பிரபல நடிகர் நெல்லை சிவா தி.டீர் ம.ரணம்!

470

நெல்லை சிவா..

பொதுவாகவே காமெடி நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. நாகேஷ், சந்திரபாபு தொடங்கி யோகி பாபு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும்,

இவருக்கும், இவரின் நெல்லை தமிழுக்கும் என்று இப்போ வரை தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது, அவர்தான் நெல்லை சிவா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்து விட்டார்.

இவர் தனியாக வந்தாலே சம்பவம் செய்வார், வடிவேலுவுடன் இவர் சேந்தால் வயிறு பதம் பார்த்து விடுவார்கள்.

இப்படி தமிழ் சினிமாத் திரை உலகை கலக்கிய இவருக்கு சமீபகாலமாக தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை. நகைச்சுவையில் உச்சம் தொட்ட இவர் சமீபகாலத்தில் உப்மா படங்களில் நடிவந்தார்.

தி.டீ.ரென்று நேற்று மாலை , நெல்லை சிவா வீட்டிலேயே மா.ர.டை.ப்பால் கா.ல.மானார். இந்த செய்தியை கேட்டு நெட்டிசன்கள், அவர்கள் அனுதாபங்கள் சொல்கிறார்கள்.