பிரான்ஸ்……..
பிரான்ஸ் தலைநகரில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பா லியல் வ ன்கொ டுமை செ ய்யப்பட்டுள்ள ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் இரண்டா வட்டாரத்தில் நள்ளிரவு 1 மணிக்கு பொ லிசாருக்கு அ வசரகால அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து, பொ லிசார் ச ம்பவம் நடந்த பகுதியான rue Réaumur வீதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் இருந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் வேகமாக வெளியேறுவதைக் கண்ட பொ லிசார், அவரை பி டித்து ச ந்தேகத்தின் அ டிப்படையில் வி சாரணை மே ற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்த நபரின் கையில், பெண் ஒருவரின் கைப் பையும், பெண்ணின் பெயரில் வங்கி கடன் அட்டை இருப்பதையும் பொ லிசார் க ண்டுபிடித்து த டுத்து நி றுத்தியுள்ளனர்.
இதையடுத்து பொ லிசார் தொடர்ந்து மேற்கொண்ட வி சாரணையில், அந்த வீதியில் உள்ள அ டுக்குமாடி கு டியிருப்பில் வீடு ஒன்று திறக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன் பின் பொ லிசார் அங்கு சென்று பார்த்த போது, சுமார் 30 வயது ம திக்கதக்க பெண் நி ர்வாண நிலையில் இருந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட வி சாரணையில்,
சந் தேகத்தின் அ டிப்படையில் பொ லிசார் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 வயது ம திக்கத்தக்க அந்த நபரே இவரை பா லியல் வன் கொ டுமை செ ய்துவிட்டு தப்பி ஓட முயற்சித்திருப்பது தெரியவந்தது.
இந்த ச ம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை, முழு வி சாரணைக்கு பின்னரே இந்த ச ம்பவத்தின் முழு பின்னணி தெரியவரும். இருப்பினும் பெண்கள் நள்ளிரவு நேரத்தில் மிகவும் கவனமுடன் எ ச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்