பிறந்த கு ழந்தையின் முகத்தை பார்க்க ஆசையாக இருந்த தாய்க்கு ந டந்த து யரம்! நொறுங்கி போன கு டும்பம்!!

267

தமிழகத்தில்………

தமிழகத்தில் பிறந்த கு ழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் தாய் உ யிரிழந்த ச ம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மா வட்டம் நாகர்கோவில் அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவருக்கு பவித்ரா என்ற ம னைவி உள்ளார். இந்நிலையில் பவித்ரா க ர்ப்பம டைந்த நிலையில், அருகில் இருக்கும் தனியார் ம ருத்துவ மனையில் பி ரச வத்தி ற்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து நேற்று அவருக்கு அழகான பெ ண் கு ழந் தை பிறந்தது. கு ழந் தை பி றந்த சந்தோசத்தில் ஒட்டு மொத்த குடும்பமே மகிழ்ச்சியாக இருக்க, ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீ டிக்கவில்லை.

ஏனெனில், குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் பவித்திராவுக்கு அதிகமான இ ர த்த ப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்றும் புரியாமல் தவித்த உறவினர்கள் பவித்திராவை உடனடியாக வேறொரு தனியார் ம ருத்துவமனைக்குக் அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு போதிய வசதிகள் இல்லாததால், அ ர சு ம ருத் து வம னைக்கு உறவினர்கள் பவித்ராவை அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை சோதித்து பார்த்த ம ருத்து வர்கள், பவித்ரா ஏற்கனவே இற ந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அ தி ர்ச் சியடைந்த பெற்றோர், அந்த சோ கத் திலே பவித்ராவுக்கு பிர ச வம் நடைபெற்ற மருத் துவம னைக்கு சென்று உங்களின் சி கி ச் சை கு றை பாடு கார ண மாகத் தான் இற ந்து விட் டார் என்று கூறியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் ப ரப ர பபு நிலவியதால், உடனடியாக இது குறித்து பொ லிசாரு க்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொ லி சார், இது குறித்து வி சாரி த்து நடவடிக்கை எ டுக் கப்படும் என்று கூறியதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.