பிளாக் மெயில் போ.ரா.ட்டம்… ஏறாத இடமேயில்லையாம் இந்த பொண்ணு..! நடந்த பகீர் பின்னணி !!

545

அபிதா..

தென்காசியில் இருந்து கேரளாவுக்கு அரிசி க.ட.த்தி போ.லீ.சில் சி.க்.கிக் கொ.ண்.ட தந்தைக்கு ஆதரவாக போ.ரா.ட்.டம் செய்வதாக கூறி செல்போன் டவர், தண்ணீர் தொட்டி வரிசையில் தனது வீட்டுக்கூறையின் மீது ஏ.றி அமர்ந்து கொண்டு அடம்பிடித்த இ.ள.ம் பெண்ணை, ஊர் மக்கள் எ.ச்.சரி.த்த ச.ம்.பவம் அ.ர.ங்.கேறி உள்ளது.

எ.ச்.ச.ரித்த மக்களை சா.தி.யின் பெயரால் ஆ.பா.ச.மாக வ.சை.பாடி வீதியில் நின்று ர.க.ளையில் ஈடுபட்ட அரிசி க.ட.த்.தல் ஆ.சா.மியின் அட்டகாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. முதலில் செல்போன் டவர்… அடுத்த நாள் செங்கோட்டை அ.ர.சு ம.ரு.த்துவமனை தண்ணீர் தொட்டி..அதன் தொடர்ச்சியாக வீட்டுக்கூரை..!

இப்படி உயரமான இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இறங்க ம.று.த்து த.ற்.கொ.லை செ.ய்.ய.ப்.போவதாக தினம் தினம் போ.லீ.சுக்கு எ.தி.ரா.க பிளாக்மெயில் நாடகம் நடத்திவரும் இவர் வேறுயாருமல்ல காவல்துறையினரின் ர.வு.டி ப.ட்.டியலில் உள்ள பிரான்சிஸ் மகள் அபிதா..!

தாட்கோ நகரில் வசித்து வரும் ர.வு.டி பிரான்ஸிஸ், சம்பவத்தன்று அரிசி மூட்டையுடன் புளியரை சோ.த.னை சாவடியில் போலீசிடம் சி.க்.கிய நிலையில், போ.லீ.சார் தன்னை தா.க்.கி.யதாக கூறி செங்கோட்டை மருத்துவமனையில் சென்று படுத்துக் கொ.ண்.டார்.

அவரை தா.க்.கி.ய போ.லீ.சார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் நாள் செல்போன் டவரிலும், இரண்டாம் நாள் செங்கோட்டை அ.ர.சு ம.ரு.த்.து.வமனை தண்ணீர் தொட்டியிலும் ஏறி அமர்ந்து கொண்டு அவரது மகள் அபிதா பிளாக் மெயில் நாடகம் ஆடினார். பெண் என்பதாலும், அவர் ஏதும் வி.ப.ரீ.த மு.டி.வு எடுத்து விடக்கூடது என்ற நல்ல எண்ணத்திலும், அவரது பு.கா.ரை ஏற்று உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.ய.ப்பட்டது.

அதனை ஏற்காமல் சா.தி.ய வ.ன்.கொ.டு.மை ச.ட்.ட.த்.தின் கீழ் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.ய வேண்டும் என்ற புதிய கோரிக்கையுடன் பிரான்ஸிஸ் மற்றும் அவரது இரு மகள்களும் மீண்டும் போ.ரா.ட்.டம் என்ற பெயரில் அடுத்த பிளாக்மெயில் நாடகத்தை அரங்கேற்றினர். வ.ழ.க்.கம் போல அபிதா வீட்டுக் கூரையின் மீது ஏ.றி அம.ர்.ந்து கொ.ள்.ள, மற்றொரு மகள் தரையில் அமர்ந்து க.த்.தி கூ.ச்.ச.லிட்டார்.

இதனை கண்டு எ.ரி.ச்.ச.ல.டைந்த உள்ளூர் மக்கள், அரிசி க.ட.த்.தி சி.க்.கி.யதோடு, போ.லீ.சுக்கு எ.தி.ரா.க போ.ரா.ட்.டம் ந.ட.த்தி வ.ழ.க்.கு போட்ட பின்னரும் ஏன் இப்படி ஊர் பெயரை அ.சி.ங்கப்படுத்தும் விதமாக நடந்து கொ.ள்.கி.றீ.ர்கள்? என்று கேள்வி எழுப்பியதால் ஊர் மக்களுடன் வா.க்.கு.வா.தம் செ.ய்.தனர்.

க.டுமை.யா.ன கா.ய.ம் அ.டை.ந்தவர் போல இரு தினங்களாக ந.டி.த்து வந்த பிராண்ஸிசின் சுயரூபம் அப்போது தான் வெளிப்பட்டது. தன்னுடைய சா.தி பெயரை பெருமையாக கூறிக்கொண்ட பிரான்சிஸ், தன் மீ.து அரிசி க.ட.த்.தல் வ.ழ.க்கு போ.ட்.டால் விட்டு விடுவேனா? போ.லீ.ஸ் பிடித்ததும், சிபாரிசுக்கு செல்போனில் அழைத்த போது ஏன் ஊர்காரன் எவனும் வரவில்லை? எனக் கேட்டு ஆ.பா.ச வா.ர்.த்தைகளால் தி.ட்.டி மி.ரட்டி.ய.தோ.டு க.டு.ம் ர.க.ளை.யிலு.ம் ஈடுபட்டார்.

பிரான்ஸிஸ் மற்றும் அவரது மகள்கள் செ.ய்.த அ.ல.ப்பறையால் ஆ.த்.திரம் அடைந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டு அவர்கள் மீது க.டு.மை.யா.ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஊரில் மறியல் போ.ரா.ட்.டம் ந.ட.த்தினர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஊர் மக்களை ச.மா.தானப்படுத்தினர்.

போ.லீ.சு.க்கும், அந்த ஊர் பொதுமக்களுக்கும் பெரும் த.லை.வ.லியாக மாறி இருக்கும் பிரான்ஸிஸ் மீது ஏற்கனவே நாட்டு வெ.டி.கு.ண்.டு வ.ழ.க்கு, கொ.லை மு.ய.ற்சி வ.ழ.க்.குகள் என மொத்தம் 9 வழக்குகள் இருப்பதாகவும், உயரமான இடங்களில் எல்லாம் ஏறி ஏறி போ.ரா.ட்டம் நடத்தும் அபிதா மீது மாமனாரை க.த்.தி.யால் கு.த்.திய வ.ழ.க்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

காவல் நிலைய ர.வு.டி பட்டியலில் பிரான்சிஸ் பெயர் உள்ளது. மேலும், நாட்டு வெ.டி.கு.ண்.டு த.யா.ரிக்கும் போது கைவிரல்களை ப.றி.கொ.டு.த்த பிரான்சிஸ் தன்னை மா.ற்.று.த்.தி.றனாளி என்று கூறிக் கொண்டு தன் மகளை வைத்து இந்த போ.லி.யா.ன பிளாக் மெயில் போ.ரா.ட்.ட.ங்.களை ந.ட.த்தி அனுதாபம் தேடிக் கொ.ள்.ள முயல்வதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது போன்ற பிளாக் மெயில் ர.வு.டிகளை காவல்துறையினரும், தமிழ்நாடு அ.ர.சும் இரும்புக்கரம் கொண்டு ஒ.டு.க்க வேண்டும் என்பதே அந்த ஊர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.