பிள்ளைகளை கணவரிடம் விட்டு வேலைக்கு சென்ற மனைவி : வீடு திரும்பிய போது ஏற்பட்ட அ திர்ச்சி!!

516

வீடு திரும்பிய போது:

தமிழகத்தில் மூன்று கு ழந்தைகளை கொ லை செ ய்துவிட்டு த ந்தை த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (37) கூலி தொழிலாளி. இவர் சாமியாடியாகவும் இருந்தார். இவரது மனைவி கோவிந்தம்மாள் (32) இவர்களுக்கு, ராஜேஸ்வரி (12) ஷாலினி (10) சேதுராமன் (8) என மூன்று பிள்ளைகள்.

நேற்று காலை, கோவிந்தம்மாளுக்கும், ஆறுமுகத்திற்கும் ச ண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோவிந்தம்மாள், பிள்ளைகளை கணவரிடம் விட்டு தனியார் தொழிற்சாலைக்கு துப்புரவு பணிக்கு சென்றுவிட்டார்.

பணி முடித்து மாலை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகள் ராஜேஸ்வரி ம யங்கி கி டந்தார். ம களை எ ழுப்ப முயற்சித்தபோது இ றந்திருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்தார். கணவர் மற்றும் இரு கு ழந்தைகள் வீட்டில் இல்லாததால் பீ தியடைந்த கோவிந்தம்மாள் அருகாமை வீட்டாருடன், அவர்களை தே டிய நிலையில் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வடமங்கலம் பகுதியில் விவசாய கிணற்றின் அருகே உள்ள மரத்தில் ஆறுமுகம் துா க்கில் தொ ங்கிய நி லையில் இருந்தார். தகவலறிந்து சென்ற பொலிசார் குழந்தைகளை காணாததால், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் இறங்கி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் ஷாலினி மற்றும் சேதுராமன் உ டல்களை மீட்டபோது, இருவரும் ஒரே கல்லில் க யிறால் கட்டப்பட்டது தெரிந்தது. இதையடுத்து பொலிசார் உ டல்களை கைப்ப ற்றி, பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் ஷாலினி மற்றும் சேதுராமன் உ டல்களை மீட்டபோது, இருவரும் ஒரே கல்லில் க யிறால் கட்டப்பட்டது தெரிந்தது. இதையடுத்து பொலிசார் உ டல்களை கைப்ப ற்றி, பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மனைவி கோ பித்து தன்னை விட்டு எங்கோ சென்று விட்டார் என நினைத்து குழந்தைகளை கொ லை செய்து ஆறுமுகம் த ற்கொ லை செய்திருக்கலாம்.அல்லது, சாமியாடி என்பதால், குழந்தைகளை ந ரப லி கொடுத்தாரா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகிறோம். என கூறியுள்ளனர்.