பூ ட்டிய வீட்டுக்குள் ச டலமாக 30 வயது இளம்பெண்!… 15 மணிநேரமாக தொ டக்கூட த யங்கிய அ திகாரிகள்..!

317

தமிழகத்தில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் ச டலமாக கிடந்ததால் கொரோனா பயத்தில் அ டக்கம் செய்ய அ திகாரிகளும், மக்களும் தய ங்கியதால் பரப ரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியின் மத்தூர் அ ரசு ம ருத்துவமனை பின்புறம் வ சித்து வரும் பெண் கவிதா(வயது 30, பெயர் மா ற்றப்பட்டுள்ளது).

செ ன்னையில் வேலை செய்து வந்த கவிதா, கடந்த மார்ச் தான் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது, தி ருமணமாகி வி வாகரத் தானவர் என்பதால் தனியாக வ சித்து வந்துள்ளார். இந்நிலையில் மத் தூர் பகுதியில் உள்ள சில மரு த்துவமனைகளில் கூ லி அடி ப்படையில் வேலை செய்து வ ந்தார். கடந்த சில வாரங்களாக க டுமையான கா ய்ச்சலால் அ வதிப்பட்டு வந்தார், அந்த பெண் உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பெண் வெளியே வ ரவில்லை. இதனால் சந் தேகம் அடை ந்த அந்த பகுதி பொ துமக்கள் பூட்டிய வீட்டுக்குள் கா ய்ச்சல் அறிகுறியுட ன் பெண் இருப்பது குறித்து ம ருத்துவ அலு வலர்களுக்கு த கவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் ம ருத்துவ அ லுவலர்கள் ஆ ம்புலன்சுடன் வந்து பார்த்த போது அவர் ஏற்கனவே இ றந்து விட்டது தெரியவந்தது. சு காதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பா திப்பு உள்ளதா? என சளி, ர த்த மாதிரிகளை எ டுத்துக் கொ ண்டனர்.

எனினும் கொரோனா தொ ற்றின் கா ரணமாக அப்பெண் இ றந்திருக்கலாம் என நினைத்த அப் பகுதி மக்கள் அ டக்கம் செய்ய ம றுத்ததுடன் அ திகாரிகளுக்கு கோ ரிக்கை விடுத்தனர். ஆனால் சு காதார மற்றும் வ ருவாய்த்துறையினர் கொரோனா பீ தியால் அந்த உ டலை அ டக்கம் செய்ய த யக்கத்துடன் மறு த்ததாக கூ றப்படுகிறது.

இதனால் ப தற்றம் அதி கரித்த நி லையில் கா லையிலிருந்து மா லை ச டலம் அ ப்படியே இ ருந்துள்ளது. இத னையடுத்து அப் பகுதியை சே ர்ந்த ம னித நே ய மக்கள் க ட்சியினர் சு மார் 15 பேர், க வச உ டைகளுடன் அப்பெண் அ டக்கம் செய்துள்ளனர்.