பெண்ணை கேலி செய்த இளைஞனுக்கு தாய்மாமனால் ஏற்பட்ட விபரீதம்!!

441

கிருஷ்ணன்…

தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கோபால். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் த.க.ரா.று செ.ய்.ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் அவரது பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கவே, அந்தப் பெண்ணின் தாய்மாமன் மாரிப்பாண்டி உடனே வந்து கோபாலிடம் வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வா.க்.கு.வாதம் முற்றவே கைகலப்பு ஆனது. ஒருகட்டத்தில் கோபால் மீது அந்தப் பெண்ணின் தாய் மாமன் பெரிய பாறாங்கல்லை தூ.க்.கி த.லையில் போட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கோபால் ர.த்.த வெ.ள்ளத்தில் து.டி.து.டி.க்கவே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சி.கி.ச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உ.யி.ரி.ழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், ச.ம்.பவம் குறித்து தகவலறிந்து வந்த கடையநல்லூர் போ.லீ.சார் கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ச.ம்.ப.வம் குறித்து வ.ழக்குப்பதிவு செ.ய்த போ.லீசார், கோபாலை கொ.லை செ.ய்.த மாரிப்பாண்டியை கைது செ.ய்.து தொடர் வி.சாரணை ந.ட.த்தி வருகின்றனர். கடையநல்லூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொ.லை ச.ம்.பவம் அந்த பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.