பெய்ரூட்டை உ லுக்கிய மோ ச மா ன வெ டி வி ப த்து… சி க் கி ய பிரித்தானியர்கள்: வெளிவரும் தகவல்!!

414

மோ ச மான வெ டி வி பத் து….

லெபனான் த லை நகரை உலுக்கிய மிகப்பெரிய கு ண் டு வெ டி ப்பில் பெய்ரூட்டில் உள்ள இங்கிலாந்து தூ தரகத்தின் ஊழியர்கள் கா ய ம டைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் குறித்த வெ டி வி ப த் தில் சி க்கி யதா கவும், உ யிரு க்கு ஆ பத் தா ன கா ய ங்க ள் ஏதும் இல்லை எனவும் தேவையான ம ரு த் து வ கவ னி ப்பைப் பெ று கி ன்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் பிற அரசாங்க அதிகாரிகளும் அ தி ர்ச் சி யூ ட்டும் இந்த துயரத்திற்கு பதிலளித்து, பா தி க் கப் பட்ட வர்களில் பிரித்தானிய பிரஜைகளும் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் ட் வி ட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றிரவு பெய்ரூட்டில் இருந்து வரும் படங்களும் வீடியோக்களும் அ தி  ர் ச்சிய ளிக்கின்றன.

இந்த கொ டூ ர மா ன ச ம் ப வத் தில் சி க் கி ய வர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் அவர்களை நினைவில் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

லெபனானின் தலைநகரில் ஒரு துறைமுக கிடங்கில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெ டி வி ப த் தி ல் குறைந்தது 73 பேர் கொ ல் ல ப்ப ட்டனர் மற்றும் 3,700 க்கும் மேற்பட்டோர் கா ய ம டை ந்து ள் ளனர்.

அருகில் இ டி ந் து வி ழு ந் த கட்டிடங்களின் இ டி பா டுக ளை அவ ச ர கால மீ ட்பு க்குழு வினர் சோ த னை யிட்டு வருவதால் இ ற ப் பு எண்ணிக்கை  உயரும் என்று அ தி கா ரிகள் எ தி ர் பா ர்க்கி ன்றனர்.

ஒரு கிடங்கில் பா துகா ப்ப ற்ற முறையில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் சேமிக்கப்பட்டிருந்ததை லெபனான் ஜனாதிபதி க டு மை யாக வி மர்சித் துள் ளார்.