பெற்றோர்கள் கூறிய வார்த்தையால் பட்டதாரி யுவதி எடுத்த முடிவு!!

485

பெரம்பலூர்..

பெரம்பலூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ம.ன.முடைந்த பட்டதாரி பெண் வி.ஷ.ம் குடித்து த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. விவசாயி. இவரது மகள் விஷ்ணுபிரியா (23). பி.எட் முடித்துள்ள இவர், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவரது காதல் விவகாரம் அறிந்த பெற்றோர்,

அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்துள்ளனர். காதலனை திருமணம் செய்ய முடியாததால், மனமுடைந்த விஷ்ணு பிரியா, நேற்று முன்தினம் வீட்டில் வி.ஷ.த்தை குடித்து த.ற்.கொலைக்கு முயன்றார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று விஷ்ணு பிரியா உ.யி.ரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் மங்கலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.