பெற்றோர் கூறிய ஒற்றை வார்த்தை… மாணவி எடுத்த விபரீத முடிவு!! சோகத்தில் குடும்பத்தினர்!!

321

தமிழகத்தில்………..

தமிழகத்தில் மொபைல் போன் பயன்படுத்திய கல்லூரி மா.ண.வியை பெற்றோர்கள் தி.ட்.டியதால் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளது சோ.க.த்.தினை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கீழத்தெருவைச் சேர்ந்த தம்பதி போதும்மணி – பத்மா தேவி. இவர்களது 19 வயது மகள் மதுரையில் தனியார் பொறியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

தற்போது ஊரடங்கு என்பதால் கல்லூரி இல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, அ.டி.க்.கடி மொபைல் போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் பெற்றோருக்கும் மாணவிக்கும் இடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

ச.ம்.ப.வத்தன்று சாப்பிடாமல் அதிக நேரம் செல்போனை உபயோகித்ததால், ஆ.த்.தி.ர.மடைந்த பெற்றோர் மா.ண.வியை தி.ட்.டி.யுள்ளனர். இதனால் ம.ன.மு.டை.ந்த மா.ண.வி தனியாக இருந்த தருணத்தில், தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்றுள்ளார்.

வீட்டின் மேற்கூரையிலிருந்து புகை வரத்தொடங்கியதால், அக்கம் பக்கத்தினர் ச.ந்.தே.கமடைந்து வீட்டின் அருகே சென்ற போது அ.ல.ற.ல் சத்தம் கேட்டுள்ளது.

உடனே கதவை உடைத்து உள்ளே சென்று எ.ரி.ந்.த நிலையில் இருந்த மா.ண.வியை மீட்டு ஆ.ம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் குறித்த மா.ண.வி ச.ம்.பவ இடத்திலேயே ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழ.ந்துள்ளார். தற்போடு உடலை உ.ட.ற்.கூராய்விற்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார் இதுகுறித்து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.