ஜம்மு காஷ்மீரில்….
ஜம்மு காஷ்மீரில் பொலிசாரை பின் தொடர்ந்த தீ.வி.ர.வாதி அவரை சு.ட்.டு.க் கொ.ன்.ற வீடியோ காட்சி வெளியாகி க.டு.ம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் Kupwara-வைச் சேர்ந்தவர் Arshid Ashraf. இவர் அங்கிருக்கும் ஸ்ரீநகரின் Khanyar-வில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வந்தார்.
இந்நிலையில், இவர் இன்று அப்பகுதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து முகமூடி அணிந்து வந்த தீ.வி.ர.வா.தி, அவரின் தலை பின் பகுதியில் மூன்று முறை து.ப்.பா.க்.கியா.ல் சு..ட்.டு.வி.ட்.டு அங்கிருந்து த.ப்.பி.யுள்ளான்.
இதனால் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தில் உ.யி.ரு.க்கு போ.ரா.டி.ய Arshid Ashraf ச.ம்.ப.வ இ.ட.த்.திலே ப.ரிதா.ப.மாக உ.யி.ரி.ழந்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை க.டு.ம் அதி.ர்.ச்.சி.க்.குள்ளாக்கி வருகிறது.
மேலும், இது பாகிஸ்தானின் செயல் தான் எனவும், அந்த நாடு தீ.வி.ர.வா.தி.களை ஏ.வு, கா.ஷ்மீரில் இருக்கும் நே.ர்.மை.யா.ன முஸ்லீம்களை கொ.ன்.று.வருவதாக கூறப்படுகிறது.
#BREAKING: Terrorists in a cold-blooded Murder have killed J&K Police sub-inspector Arshad Ashraf Mir in Khanyar, Srinagar, Kashmir. Terrorists came from behind when he was walking in a lane and pumped three bullets in his body. Terror attack has been captured in a CCTV camera. pic.twitter.com/3ryG7whtGe
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 12, 2021