போ.தை தெளிய கணவரை மரத்தில் கட்டிவைத்த குடும்பத்தினர் : அதிகாலையில் குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

914

தூத்துக்குடி…

தமிழகத்தில் மனைவி ஒருவர் போதையில் வந்த கணவரை போ.தை தெளிவதற்கு வேப்பமரம் ஒன்றில் கட்டிவைத்த நிலையில் மறுநாள் காலையில் அவர் உ.யிரிழந்துள்ளது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வடக்கு நரையன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த தம்பதி ஜெயக்குமார் – கலா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், ஜெயக்குமார் ம.து அ.ரு.ந்திவிட்டு தினமும் ச.ண்.டை.யிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ச.ம்.பவத்தன்று வழக்கம் போல், இரவில் ம.து அ.ரு.ந்.தி.விட்டு மனைவி மற்றும் மகள்களுடன் த.க.ரா.றில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது நிலைதடுமாறி கீழே வி.ழு.ந்ததில் தலையில் அ.டி.பட்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை.

போ.தையின் உ.ச்சத்தில் இருந்த அவரை அப்படியே விட்டால் வி.ப.ரீதமாகிவிடும் என்று போ.தை தெளியும் வரை, அவரை மரத்தில் கட்டிவைக்க குடும்பத்தினர் முடிவு செ.ய்து வேப்ப மரம் ஒன்றில் கட்டி வைத்துள்ளனர்.

காலையில் பார்த்தபோது அவர் எ.தி.ர்பா.ராதவிதமாக இ.ற.ந்.து ச.ட.லமாக காணப்பட்டுள்ளார். அவரின் தலையில் ப.ல.த்.த கா.ய.ம் இருந்ததால் உ.யி.ரி.ழந்திருக்கலாம் என்று பொ.லி.சா.ர் ச.ந்.தே.கிக்கின்றனர்.

ஜெயக்குமாரின் ச.ட.ல.த்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொ.லிசார், அவரது குடும்பத்தினரிடம் தீ.வி.ர வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.