மகன் செய்த செயலால் விரக்தியில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் கடிதம்..!

758

மகன் செய்த..

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தத்தெடுத்து வளர்த்த மகன், ம.து.வு.க்.கும், க.ஞ்.சா.வு.க்.கும் அ.டி.மை.யாகி கொ.டு.மை.படு.த்.தி.ய.தால், கணவன் – மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வி.ஷ.ம.ரு.ந்.தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட சம்பவம் குறித்து போ.லீ.சார் வி.சா.ர.ணை ந.ட.த்.தி வருகின்றனர்.

விவசாயியான ராமசாமி – மாரியம்மாள் தம்பதி இருவரும் குழந்தை இல்லாததால் 21 வருடங்களுக்கு முன் அஜித்குமார் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

3 வருடங்களுக்கு முன் ம.து.வு.க்கும், க.ஞ்.சா.வு.க்.கும் அ.டி.மை.யான அஜீத்குமார், போ..தை.யி.ல் தாய், தந்தையிடம் த.க.ரா.று செ.ய்.து.ம், சொ.த்துக்களை எழுதி வைக்கக் கூறியும் ச.ண்.டை.யி.ட்.டு வ.ந்.ததாக கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு முன் இதேபோன்று அஜீத்குமார் த.க.ரா.று செ.ய்.ய.வே, ம.ன.மு.டை.ந்.து கா.ண.ப்.பட்ட தம்பதி தங்கள் ம.ர.ண.த்.தி.ற்.கு மகன் தான் காரணம் எனவும்,

சொத்துக்களை அவனுக்கு எழுதி வைக்கக் கூடாது என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தோட்டத்தில் பூ.ச்.சி ம.ரு.ந்.தை கு.டி.த்.து த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.ட.னர்.