ஷோபனா…
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (53). இவர் சென்னை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா முதலாவது அலையின்போது சிவபுரம் வந்தவர் தன் குடும்பத்துடன் அங்கேயே தங்கி விட்டார். இவருக்கு மனைவி ஷோபனா (31) மற்றும் 2 கு.ழ.ந்தைகள் உள்ளனர். சுமார் 65 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் அன்பழகன், தன் மனைவி கு.ழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு தூரத்து சொந்தமான அதே பகுதியில் வசிக்கும் தர்மராஜ் (28) அ.டிக்கடி வீட்டிற்கு வருவது வ.ழக்கம். ஷோபனாவிடம் அன்பாக பேசிய தர்மராஜுடன், “மகன் என்ற உறவு முறை” என்பதைக் கூட மறந்து அவ்வப்போது சல்லாபத்தில் ஈடுபட்டு உள்ளார் ஷோபனா.
நாளடைவில் ஷோபனாவும் தர்மராஜும் கணவன்-ம.னைவி போல வாழ்ந்து அன்பழகன் இல்லாதபோது கா.ம களியாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் இருவரின் பழக்கத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை அரசல்புரசலாக கண்டறிந்த அன்பழகன் தர்மராஜை தன்னுடைய வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.
இதனால் ஆ.த்.திரமடைந்த தர்மராஜ் மற்றும் ஷோபனா இருவரும் சேர்ந்து அன்பழகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 24ஆம் தேதி இரவு 12 மணி அளவில் அன்பழகன் வீட்டில் ஆ.ழ்ந்த தூ.க்.கத்தில் இருந்த போது , சோபனா வகுத்துத் தந்த திட்டப்படி யாருக்கும் தெரியாமல் தர்மராஜ், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் (23) என்பவருடன் அன்பழகனின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
ஷோபனாவின் துணையோடு தூங்கிக்கொண்டிருந்த அன்பழகனின் தொண்டைக்குழியில் கூர்மையான ஆ.யு.தத்தை வைத்து பலமாகவும், ஆழமாகவும் கு.த்.தியுள்ளார்கள்.
அப்பொழுது துடிதுடித்து அ.லறிய அன்பழகனின் வாயை பொ.த்தி துடிதுடிக்க கொ.ன்று, வீட்டின் பின்புறம் உள்ள கூவம் ஆற்றில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். அடுத்த நாள் காலை எதுவுமே நடக்காதது போல தர்மராஜுடன் சேர்ந்து சோபனா சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் தன் கணவனைக் காணவில்லை என்று புகார் அளித்து கபட நாடகமாடி உள்ளார்.
ஏற்கனவே தர்மராஜை வீட்டை விட்டு அன்பழகன் துரத்தி அனுப்பிய பின்பும் தொடர்ந்து அன்பழகனின் வீட்டுக்கு தர்மராஜ் வருவதால், ஊர் மக்கள் சந்தேகம் அடைந்தனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட க.ள்.ளக்காதல் ஜோடி தலைமறைவாகினர். இதனால் அன்பழகனின் உடன்பிறந்த மூத்த சகோதரர் (முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்) ராதாகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மீண்டும் பு.கார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த சோபனா மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரையும் கண்டு பிடித்து விசாரித்ததில், அன்பழகனை கொ.லை செ.ய்து ஆற்றில் புதைக்கப்பட்டது தெரியவந்தது.
அவர்கள் கூறியதன் அடிப்படையில் அன்பழகன் புதைக்கப்பட்ட இடத்தை வருவாய்த்துறை காவல்துறை முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து ச.ம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அன்பழகனின் உடலை தோண்டி எடுக்கும் பொழுது ஊர் மக்கள் ஒன்று கூடி அ.ழுது ஒப்பாரி வைத்த சம்பவம் ம.னதை ப.த.ப்பதைக்க செய்தது.
மேலும் கு.ற்.றவாளிகள் இருவரையும் கிராம மக்கள் மிகுந்த ஆக்ரோஷத்தோடு தா.க்.க மு.ற்.பட்டனர்.
கைநிறைய சம்பளம் வாங்கும் அமைதியான குணம் கொண்ட ஓவிய ஆசிரியரான கணவனை கொ.லை செ.ய்.துவிட்டு காணவில்லை என ஷோபனா கபடநாடகம் ஆடியது வெளிச்சத்துக்கு வந்தததால் அப்பகுதி மக்கள் ஷோபனாவை திட்டித் தீ.ர்த்து கா.றி.முழிந்தனர்.
அமைதியான மகிழ்ச்சியான இரண்டு கு.ழ.ந்தைகளுடன் வாழ்ந்து வரும் சிறிய கு.டும்பத்தில் கூட இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்களால் பல குடும்பங்கள் கெட்டு சீ.ர.ழிந்து போகின்றது.அந்தந்தப் பகுதியில் உள்ள காவல்
நிலையத்தின் மூலமாக ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று பெண்களிடம் வி.ழி.ப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.