மகளுக்காக 6 கோடி செலவிட்ட தாயார்… பின்னர் கொ.டூ.ர கொ.லை: நடந்த பகீர் பின்னணி !!

379

ராகுல்..

இந்திய மாநிலம் ஆந்திராவில் மகளுக்காக செலவிட்ட பணத்தை திருப்பித் தராத காரணத்தால் தாயார் ஒருவர் கூ.ட்.டாளிகளுடன் இணைந்து ப.டு.கொ.லை.க்கு து.ணிந்த ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தொழிலதிபர் ராகுல் கரணம் என்பவர் ம.ர்.ம ந.ப.ர்களால் ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்பட்டார். மு.த.ற்கட்ட வி.சா.ர.ணையில் அவர் க.ழு.த்.தை நெ.ரி.த்துக் கொ.ல்.லப்பட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பொ.லி.சார் காயத்ரி என்பவர் உட்பட 11 பேர்கள் இதுவரை கைது செ.ய்.ய.ப்பட்டுள்ளனர். காயத்ரி தமது மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தரும்படி கொ.ல்.ல.ப்.பட்ட ராகுல் கரணம் என்பவருக்கு 6 கோடி ரூபாய் அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ம.ரு.த்துவ கல்லூரி இடம் வாங்கித் தருவதற்கு உதவி செ.ய்.யாததுடன், பணத்தையும் திருப்பித் தர ராகுல் தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ராகுல் கரணம் என்பவருடன் கொகண்டி சத்யம் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் ப.கை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையிலேயே காயத்ரி உட்பட ஒரு கு.ம்.பல் ராகுல் கரணம் என்பவரை கொ.ல்.ல தி.ட்.ட.மி.ட்.டு, தொலைபேசி சார்ஜர் ஒன்றை பயன்படுத்தி க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளதாக பொ.லிஸ் த.ர.ப்பு தெரிவித்துள்ளது.