மகளுக்கு திருமண ஏற்பாடு செய்த 38 வயதான தாயார்! கணவன் வெளியில் சென்ற போது எடுத்த விபரீத முடிவு!!

275

பொற்கொடி…….

தமிழகத்தில் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாததால் 38 வயதான தாயார் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.

ராணிப்பேட்டையின் கலவையை அடுத்த நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன். இவரின் ம.னை.வி பொற்கொடி (38).

இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு செ.ய்.ய.ப்பட்டுள்ளது. மகள் திருமணத்துக்கு எந்தவித பண ஏற்பாடும் ஆனந்தன் செய்யாமல் இ.ரு.ந்துள்ளார்.

இதனால் வீட்டில் கணவன், ம.னைவிக்கு இடையே அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆனந்தன் வெளியில் சென்ற போது வீட்டில் இருந்த பொற்கொடி மகள் திருமணத்துக்கு பணம் இல்லாததால் ம.ன.மு.டைந்த நிலையில் எலி ம.ரு.ந்.தை சாப்பிட்டு விட்டு ம.ய.க்கமடைந்து கிடந்தார்.

அவரின் நிலையை வந்து பார்த்து அக்கம் பக்கத்தினர் அ.தி.ர்.ச்.சியடைந்தனர்.பின்னர் பொற்கொடியை மீட்டு ம.ரு.த்.து.வமனையில் சேர்த்தனர். அங்கு சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி பொற்கொடி உ.யி.ரிழந்தார். இதுகுறித்து பொ.லி.சார் வ.ழக்.குப்பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை ந.டத்தி வருகின்றனர்.