மகள் வயது காதலி… விட்டு விடு என கெஞ்சும் மனைவி : ஒருத்தருக்காக போராடும் 2 பெண்கள்!!

668

ஒருத்தருக்காக போராடும் 2 பெண்கள்…

  

தமிழகத்தில் மனைவி இருக்க, கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்த கணவனால், மனைவி அப்பெண்ணின் வீட்டின் முன்பு போ ராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். மினி பஸ் கண்ட்ரக்டரான இவர் சுகந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, 19 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் பேருந்தில் பயணியாக வந்த மடிச்சல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும், ரஞ்சித்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த மாணவியுடம் ரஞ்சித் சொல்வது அனைத்தையும் அப்படியே நம்பியுள்ளார், இந்த மாணவி ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த ஏழ்மையையே பயன்படுத்தி கொண்ட ரஞ்சித், தனியாக ஒரு வீட்டை எடுத்து அங்கு பெண்ணை அழைத்து கொண்டு போய் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

ஆனால், இவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தகவல் முதல் மனைவி சுகத்திக்கும், மகள்களுக்கும் தெரியவர, அ திர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

அதன் பின், கணவன் குடித்தனம் நடத்தி வரும் அந்த மாணவியின் வீட்டு வாசலுக்கு சென்று தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த மாணவியோ, நான் ரஞ்சித்தை விட்டு தர முடியாது என்று கூற, மனைவியோ என் கணவரை விட்டு விடு என்று கெஞ்சியுள்ளார். இதனால் அப்பகுதியில் ப ரபரப்பு ஏற்பட்டது.