மகாராஷ்டிராவில் சீ க்கியர்களின் மத ஊர்வலத்திற்கு த டை விதிக்கப்பட்டதால் போ.லீ.சார் மீ.து தா.க்.குதல்!!

222

மகாராஷ்டிரா…………….

மகாராஷ்டிராவில் சீக்கியர்களின் மத ஊ.ர்.வலத்திற்கு த.டை வி.தி.க்.க.ப்பட்டதால் போ.லீ.சா.ர் மீ.து தா.க்.கு.த.ல் ந.ட.த்.த.ப்.பட்டது.

அம்மா.நி.ல.த்தில் கொரோனா தொ.ற்.று அதிகரித்து வருவதால் மத ஊர்வலங்களுக்கு த.டை வி.தி.க்.க.ப்.ப.ட்டுள்ளது. இந்நிலையில் நாந்தேத் என்ற இடத்தில் உள்ள குருத்வாரா சார்பில் ஊர்வலம் ந.ட.த்.த ஏ.ற்.பாடு செ.ய்.ய.ப்.ப.ட்.டிருந்தது.

இதற்கு கா.வ.ல் து.றை.யினர் அனுமதி ம.று.த்.த.னர். மேலும் குருத்வாராவின் வா.ச.லி.ல் த.டு.ப்புகளையும் போ.லீ.சா.ர் அமைத்திருந்தனர். போ.லீ.சா.ரி.ன் நடவடிக்கைக்கு எ.தி.ர்.ப்.புத் தெரிவித்து குருத்வாராவுக்குள் இருந்த 400க்கும் மேற்பட்ட சீ.க்.கி.யர்கள் கா.வ.ல.ர்.களைத் தா.க்.கி.னர்.

த.டு.ப்.பு.களை தூ.க்.கி எ.றி.ந்.த சீ.க்.கி.யர்.கள், தாங்கள் வைத்திருந்த வாட்களால் போ.லீ.சா.ரை ச.ர.மா.ரி.யாக வெ.ட்.டி.ன.ர். இந்தக் க.ல.வ.ர.த்தில் மா.வ.ட்.டக் கா.வ.ல் க.ண்.கா.ணிப்பாளரின் பா.து.கா.வ.லர் உள்பட 4 கா.வ.ல.ர்கள் ப.டு.கா.ய.ம.டை.ந்துள்ளனர்.